உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைடு சென்ற பிரபல நடிகர்... அவர் யார் என தெரியுமா?

உலகின் அதிகவேக எஸ்யூவி ரக கார்களில் ஒன்றான லம்போர்கினி உரஸ் காரை பிரபல நடிகர் ஓட்டிச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் வைரலாவதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

உலகின் அதிக விலைக் கொண்ட கார்களில் ஒன்றாக லம்போர்கினி நிறுவனத்தின் உரஸ் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இது, இந்தியாவில் ரூ. 3 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகின்று. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கேற்பவே, அதில் உள்ள சொகுசு வசதிகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

இந்த சிறப்பு வாய்ந்த காரைதான், திரை பிரபலம் ஒருவர் சாலையில் இயக்கிச் செல்வது போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அவர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ரன்வீர் சிங்தான். இவரிடம் ஏற்கனவே பல விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதில், லம்போர்கினி உரஸ் எஸ்யூவி ரக காரும் ஒன்று.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

ரன்வீர் சிங்கின் 'குல்லி பாய்' திரைப்படம் தற்போது வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, அவர் கபீர் கான் இயக்கவுள்ள '83' படத்தில் பிஸியாகியுள்ளார். இப்படம், அடுத்த வருடம் திரையரங்குகளில் காட்சியாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

இந்நிலையில், அவர் ஜாலியாக ஓர் ரைட் செல்லும்போதே செய்தியாளர்களின் கண்களின் சிக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

ரன்வீர் சிங், பயணம் செய்த அந்த கார் ஓர் சிறந்த ஆஃப் ரோட் மாடலாகும். அதேசமயம், அந்த காரில் சொகுசு வசதிகளும் ஏராளமாக உள்ளன.

எனவே, லம்போர்கினி உரஸ் இரு விதமான கார்களின் டிஎன்ஏ-க்களால் உருவாகியுள்ளது. ஆகையால், இந்த கார் சவாலான சாலைகளில் மட்டுமின்றி பந்தயங்களில் பயன்படுத்தும் வகையிலான திறனையும் பெற்றிருக்கின்றது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

இதுபோன்ற பல காரணங்களால் லம்போர்கினி நிறுவனத்தின் இந்த உரஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதேசமயம், இந்த காரில் எக்கசக்கமான பாதுகாப்பு வசதிகளும் காணப்படுகின்றன. ஆகையால், அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக அது காட்சியளிக்கின்றது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

அண்மையில்கூட, உரஸ் மாடலின் 50-வது மாடலை டெலிவரி செய்து அந்நிறுவனம் புதிய மைல் கல்லைத் தொட்டது. இதுகுறித்த தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

லம்போர்கினி உரஸ் காரில் அதீத திறனை வெளிப்படுத்துவதற்காக 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 650 எச்பி பவரை (478kW) 6,000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். அதேபோன்று, 850 என்எம் டார்க்கை 2,250 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும்.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.6 விநாடிகளிலேயே தொட்டுவிடும். அதேபோன்று, 0-த்தில் இருந்து 200 கிமீ என்ற வேகத்தை 12.8 விநாடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும்.

இந்த உச்சபட்ச வேகத்தை ஒரு சில எஸ்யூவி-க்களே தொடுகின்றன. அதில் இதுவும் ஒன்று.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

அதேசமயம், லம்போர்கினி உரஸ் எஸ்யூவி காரின் பிரேக்கிங் அம்சமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அந்தவகையில், மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென காரை நிறுத்த வெறும் 33 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

அதேபோன்று, இந்த காரில் மொத்தம் ஆறு டிரைவிங் மோட்கள் உள்ளன. அவற்றைக் கட்டுபடுத்துவற்கான பொத்தான் சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஆஃப் ரோடில் பயணிப்பதற்காக இரு பிரத்யேக மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகின் அதிக வேக எஸ்யூவி காரில் ஜாலி ரைட் சென்ற பிரபல நடிகர்... யார் அவர் என தெரியுமா?

இதுமட்டுமின்றி, லம்போர்கினியின் மற்றுமொரு பிரபல காரான அவென்டேட்டர் மாடலின் குணாதிசயங்கள் சிலவற்றையும், ஹுராகேன் மாடலின் கவர்ச்சிகரமான அம்சங்கள் சிலவற்றையும் பெற்றிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைதான் ரன்வீர் சிங் தற்போது சாலையில் இயக்கிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் ஏன் வைரலாகி வருகின்றது என்பதனை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2019, 13:15 [IST]
English summary
Ranveer Singh Lamborghini Urus Price Pictures Details. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+