உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க
ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்த
ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

01. மாடர்ன் உடைக்கு 'நோ'... இளம்பெண்ணிடம் ஆர்டிஓ கறார்
டிரைவிங் டெஸ்ட் மேற்கொள்ள மாடர்ன் உடையில் வந்த இளம்பெண்ணை, ஆர்டிஓ அதிகாரி ஒருவர் நாகரிக உடையில் வருமாறு திருப்பியனுப்பி வைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

02. விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்
விற்பனையில் பிஎஸ்6 கார்களை பிஎஸ்4 கார்கள் விஞ்சியுள்ளன. அதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. மலிவு விலை பேட்டரி கார்... ஜோடி போட்ட ஜாம்பவான்கள்
சிறிய மற்றும் பட்ஜெட் விலையிலான பேட்டரி காரை இந்தியாவில் களமிறக்க இரு ஜம்பவான் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

04. த்ரிஷாவின் புதிய காதலன்
நீண்ட நாட்களாக தனது மனதை ஈர்த்து காதல் கொள்ள செய்த புதிய பென்ஸ் காரை நடிகை த்ரிஷா வாங்கியுள்ளார். இந்த காரின் விபரம், விலை உள்ளிட்ட விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. விமானங்களில் ஹாரன் இருக்குமா?
வானில் பறக்கும் விமானங்களிலும் கார், பைக் போன்று ஹாரன்கள் இருக்கும். அது எதற்காக? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. அசர வைக்கும் ஹோண்டா ஆக்டிவா
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. முகேஷ் அம்பானி ஜெட் விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க
முகேஷ் அம்பானி உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களின் பிரைவேட் ஜெட்கள் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர விமானம்
உலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது காந்தாஸ் நிறுவன்ததின் போயிங் 787-9 விமானம். இந்த நீண்ட நேர பயணம் குறித்தும், விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் சுவாரஸ்யமானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. ரூ.2.50 கோடி மதிப்புடைய காரை தட்டி தூக்கிய போலீசார்
2.50 கோடி ரூபாய் மதிப்புடைய புத்தம் புதிய காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

10. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்
இந்திய இன்ஜினியர் ஒருவர் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவதுடன் மட்டுமல்லாது பெருமையும் அடைவீர்கள் என்பது உறுதி. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

தீபாவளி போனஸாக கூடுதலாக இந்த வார சிறப்பு செய்தி
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் 2 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காரை பெற்றுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications