டிசைன், வசதிகளில் வேற லெவல்... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஹூண்டாய் ஐ20? வீடியோ!

மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20, வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் கவர்ச்சிகரமான டிசைன், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள், சன்ரூஃப் உள்பட அட்டகாசமான வசதிகள், சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் சொகுசான இருக்கைகள் என முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், புதிய ஹூண்டாய் ஐ20 அனைத்து விதங்களிலும் மேம்பட்டுள்ளது.

டிசைன், வசதிகளில் வேற லெவல்... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஹூண்டாய் ஐ20? வீடியோ!

இந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 12, 2020, 13:50 [IST]
English summary
New-gen Hyundai i20 First Drive Review - Video. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+