புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்...

09. கட்டிலாக மாறிய மாருதி ஜென்...

08. 1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்...

07. நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்!

06. சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி...

05. குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்...

04. நம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்...

03. யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி...

02. ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்...
கொரோனா பிரச்னையால் சரிந்த விற்பனையை சீராக்குவதற்காக, ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

01. ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க போட்டி...


Click it and Unblock the Notifications








