ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

ஃபோர்டு கார்களின் ஹெட்ச்பேக் ரக காரான பிகோ மற்றும் கம்பெக்ட் செடன் ரக காரான ஃபோர்டு அஸ்பயர் ஆகிய கார்களின் விலையை டீலர்கள் ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். .

By Balasubramanian

ஃபோர்டு கார்களின் ஹெட்ச்பேக் ரக காரான பிகோ மற்றும் கம்பெக்ட் செடன் ரக காரான ஃபோர்டு அஸ்பயர் ஆகிய கார்களின் விலையை டீலர்கள் ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

இன்னும் சில வாரங்களில் பிகோ மற்றும் அஸ்பயர் கார்களின் ஃபேஸ்லிப்ட் கார்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையடுத்து தற்போது உள்ள ஸ்டாக்களை விற்பனை செய்ய டீலர்கள் இந்த ரக கார்களுக்கு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர்.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

புதிதாக வரவுள்ள பிகோ மற்றும் அஸ்பயர் ஃபேஸ் லிப்ட் காரில் தற்போது உள்ள காரை விட பிரஷ்ஷான ஸ்டைல்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் காரின் உட்புறத்தை பொருத்தவரை ஃபோர்டு ஸிங்க் 3 இன்டர்பேஸில் இயங்ககூடிய டச் ஸ்கிரின் இன்போடெயின்மென்ட் கருவியும் பொருத்தப்படவுள்ளது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

தற்போது இந்த கார்களில் உள்ள என்ட்ரி லெவல் பெட்ரோல் இன்ஜின்கள் பேஸ்லிப்ட் கார்களில் மாற்றியமைக்கப்பட்டு 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டிராகன் ரக இன்ஜின் பொருத்தப்படவிருக்கிறது. தற்போது வெளியாகிவரும் காரை விட இது அதிக பவரையும் டாக்கையும் வெளிப்படுத்தும். இது 96 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தகூடியது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

ஆனால் இதன் டீசல் வேரியன்டை பொருத்தவரை அதே 1.5 லிட்டர் டிடிசிஐ. டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இது 98.6 பிஎச்பி பவரையும் 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு இன்ஜின்களிலுமே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

மேலும் ஃபோர்டு நிறுவனம் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்னையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது 120 பிஎச்பி பவரையும் 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது பிகோ மற்றம் அஸ்பயர் ஆகிய 2 கார்களிலும், ஆப்ஷனாக வருகிறது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

இதில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதே போன்ற கம்பினேஷனுடன் எக்கோ ஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி காரில் உள்ளது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

தற்போது பழைய கார்களுக்கான தள்ளுபடி டீலர்கள் கொடுத்து வருவதால் டீலர்களை பொறுத்து இது மாறுகிறது. ஒவ்வொரு டீலர்களும், ஒவ்வொரு ஆஃபர்களை வழங்குகின்றனர். அதிகபட்சமாக ரூ 1 லட்சம் வரையிலும் ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

புதிதாக வெளியாகவுள்ள பிகோ மற்றம் ஆஸ்பயர் ஃபேஸ்லிப்ட் கார்களின் விலை அறிமுமாகி விற்பனையாகி வரும் ஃபோர்டு ப்ரீ ஸ்டைல் காரை பொறுத்தே அமைக்கப்படும் என்றும். குறிப்பாக பிகோ பேஸ்லிப்ட் கார்கள் ரூ 5 லட்சத்திற்கு உட்பட்ட விலையிலும், கம்பெக்ட் செடன் அஸ்பயர் ஃபேஸ்லிப்ட் கார்கள் ரூ 5.5 லட்சம் விலை முதலும் துவங்கும் என கூறப்படுகிறுது.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

தற்போது டீலர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி என்பது தற்போது ஸ்டாக்கில் இருக்கும் கார்களை விற்பதற்காக இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளனர். இந்த தள்ளுபடியும் ஃபேஸ்லிப்ட் கார்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரைதான் வழங்கப்படும்.

ஃபோர்டு பிகோ மற்றும் அஸ்பயர் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி..!

அதன்பின் ஃபேஸ்லிப்ட் கார்களுக்கான புக்கிங் குறித்து டீலர்கள் தயாராகி விடுவார்கள். இதனால் நீங்கள் இந்த கார்களை தள்ளுபடி விலையில் வாங்க வேண்டும் என நினைத்தால் உடனடியாக அருகில் உள்ள டலர்களை அனுகலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. கார் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சிகள்
  2. 70 லட்ச ரூபாய் லக்ஸரி காரில் குப்பை அள்ளும் டாக்டர்! டோனி, கோஹ்லிக்கும் சவால்
  3. சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!
  4. உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!
  5. இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

More from DriveSpark

Article Published On: Tuesday, June 12, 2018, 18:22 [IST]
English summary
Ford Figo hatchback & Aspire compact sedan get discounts of up to Rs. 1 lakh: Here’s why. Read in Tamil
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+