இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் (140 PS) வேரியண்ட் இந்தியாவில் லான்ச் செய்யப்படாது என மாருதி சுஸூகி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

By Arun

ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் (140 PS) வேரியண்ட் இந்தியாவில் லான்ச் செய்யப்படாது என மாருதி சுஸூகி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

வலது கை டிரைவ் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளில், மாருதி சுஸூகி ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் (140 PS) வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவும் வலது கை டிரைவ் கொண்ட நாடுதான். ஆனால் இங்கு இந்த கார் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

எனினும் 140 பிஎஸ் இன்ஜின் உடனான ஸ்விப்ட் ஸ்போர்ட் கார், இந்தியாவில் விரைவில் லான்ச் செய்யப்படும் என கார் ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டிருந்தனர். ஆனால் அது ஒரு நாளும் நடக்கப்போவது இல்லை என மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

ஸ்போர்ட்டியர் ஹேட்ச்பேக் வகை கார்களுக்கான தேவை இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. எனவேதான் ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் வேரியண்ட், இந்தியாவில் எப்போது லான்ச் செய்யப்படும்? என கார் ஆர்வலர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

எனவே இந்த கார் மிக விரைவில் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டு விடும் என அவ்வப்போது வதந்திகளும் ரெக்கை கட்டி பறப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில்தான் ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் வேரியண்ட் இந்தியாவில் லான்ச் செய்யப்படாது என மாருதி சுஸூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் வேரியண்ட்டின் விலை மிக அதிகமாக இருப்பதால்தான், அந்த காரை இந்தியாவில் லான்ச் செய்யும் திட்டம் இல்லை என மாருதி சுஸூகி விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த காரை இந்தியாவில் லான்ச் செய்தால், அதன் விலை 20-25 லட்ச ரூபாய் வரை வரும்.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

இந்த விலைக்கு, ஸ்கோடா ஆக்டாவியா போன்ற செடான் வகை கார்களையும், ஜீப் காம்பஸ் போன்ற பிரீமியம் எஸ்யூவி வகை கார்களையும் வாங்கி விட முடியும். எனவேதான் ஸ்விப்ட் ஸ்போர்ட் 140 பிஎஸ் வேரியண்ட்டை இந்தியாவில் லான்ச் செய்ய, மாருதி சுஸூகி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

இந்த காரில், 1.4 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..

வழக்கமான ஸ்விப்ட் காருடன் ஒப்பிடுகையில், ஸ்விப்ட் ஸ்போர்ட் காரில் ஏராளமான வசதிகள் உள்ளன. எனினும் இந்த கார் இந்தியாவில் லான்ச் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆவலுடன் அந்த காரை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்
  2. புத்தம் புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்!!
  3. ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்..

More from DriveSpark

Article Published On: Wednesday, August 22, 2018, 11:02 [IST]
English summary
Maruti Suzuki Swift Sport 140 PS Variant will not Launch in India. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+