அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.ஆனால் இந்தியாவில் பலர் 4x4 ரக எஸ்யூவி காரை வாங்க பெரிதாக விருப்பம் காட்டவில்லை. இந்தியாவில் அந்த ரக காருக்கான பயன்பாடு பெரிய அளவில் இல்லை என்றே பலர் கருதுகின்றனர். இந்நிலையில் 4 வீல் டிரைவ் கொண்ட காரில் உள்ள அம்சங்கள் குறித்து கீழே பார்ப்போம்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

தார் ரோட்டில் 4 வீல் டிரைவ் லோ ரேஷியோ

பெரும்பாலான எஸ்யூவி 4வீல் டிரைவ் கார்களில் லோ ரேஷியோ டிரான்ஸ்பர் கேஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால் தார் ரோட்டிலோ, சமதள நிலப்பரப்பிலோ இந்த 4வீல் லோ ரேஷியோ வழங்கப்படுவதில்லை. இதை அந்த ரோட்டில் பயன்படுத்தினால் கியர் பாக்ஸ் பாதிக்கப்படும். கடினமான ரோடுகளில் 4ஹை, 4லோ ஆகிய ஆப்ஷன்களை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தலாம்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

வேகமாக செல்லும் போது டிப்ரன்ஸியல் லாக்ஸ்

4வீல் டிரைவ் காரில் டிப்ரன்ஸியல் லாக்ஸ் ஆப்ஷன் இருக்கும் இரண்டு வீல்களும் ஒரே வேகத்தில் சுற்றும். இந்த ஆப்ஷன் சிலிப்பரி கண்டினில் உள்ள ரோடுகளில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல பயன்படுத்துவது. இந்த டிப்ரன்ஸியல் லாக்கை மெதுவாக செல்லும் போது மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

வேகமாக செல்லும் போது பயன்படுத்தினால் ஸ்டியரிங் அன்டர் ஸ்டியரிங் கண்டிஷனிற்க சென்று விடும் நீங்கள் விரும்பும் அளவிற்கு ஸ்டியரிங்கை திருப்பினால் கார் அதற்கு தகுந்தால் போல் திருப்பாது. இரண்டு வீல்களும் ஒரே வேகத்தில் செல்வதால் இந்த பிரச்னை ஏற்படும். இதனால் பெரும் விபத்து ஏற்படகூட வாய்ப்புள்ளது. இதனால் டிப்ரன்ஸியல் லாக்கை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

எல்லா 4x4 கார்களும் ஒன்று கிடையாது.

நிறைய மக்கள் ஆல்வீல் டிரைவையும் 4 வீல் டிரைவையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள். ஆல்வீல் டிரைவ் என்பது 4 வீல்களுக்கும் பவரை வழங்கும் ஆனா,ல் 4 வீல் டிரைவ் என்பது முற்றிலும் வேறு பட்டது. 4x4 என்பது லோ ரேஷன் கியர் பாக்ஸ், டிப்ரன்ஸியல் லாக்ஸ், மற்றும் மற்ற ஆஃப் ரோடு அம்சங்களை உள்ளடக்கியது.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

ரெனா டஸ்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, மற்றம் ஆடி க்யூ3 ஆல் வீல் டிரைவ் காருடன் வருகிறது. அதில் லோ ரேஷியோ கியர் பாக்ஸ் கிடையாது. அதே நேரத்தில் மஹிந்திரா தார், ஃபோர்ஸ் குர்க்கா, டாடா சபாரி ஆகிய கார்கள் லோ ரேஷியோ கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார்கள் ஆஃப் ரோடு பிரண்ட்லியாக இருக்கிறது.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

எல்லா இடத்திற்கும் ஏற்ற கார் இல்லை

4x4 கார் என்ற ஒரே காரணத்திற்காகவே அதை எல்லாவிதமான தளம் உள்ள ரோடுகளுக்கும் எடுத்து செல்லலாம் என்பது இல்லை. லோ ரேஷியோ மற்றும் டிப்ரன்ஸியல் லாக்ஸ் உங்களை மோசமான பாதைகளில் இருந்து மீட்டெடுக்கும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

அதே நேரத்தில் டயரின் வகை, எந்த வகையான அப்ரோச், மற்றும் டிப்பார்ச்சர் ஆங்கில்,சஸ்பென்ஸன் லேவல் ஆகியவையும் சிறப்பான செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவை சிறப்பாக செயல்படாவிட்டாலும் 4வீல் டிரைவ் சிறப்பாக செயல்படாது.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

4x4 சரியாக பயன்படுத்துவது.

4X4 வீல் டிரைவை சரியான நேரத்தில் பயன்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று 4x4 டிரைவ் சிஸ்டம் இருப்பதால் கார் எப்பொழுதும் 4வீல் செய்யும் என்ற கட்டாயம் இல்லை. சில கார்கள் முழு 4x4 சிஸ்டம் தரும், பல மாடல் கார்கள் பாதி 4x4 சிஸ்டத்தை கொடுக்கும் இதை மெனுவலாக ஆன் செய்ய வேண்டும் இதை சரியான நேரத்தில் சரியாக செய்தால் தான் 4x4 சிறப்பாக செயல்படும்

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

மைலேஜ் மற்றும் ஆப்ரோடு

ஆஃப் ரோட்டில் பயணிப்பது சவாலான விஷயம் தான். ஆப்ரோட்டில் பயணிக்கும் போது இன்ஜின் அதிகமான திறனை வெளிப்படுத்தும். மேலும் 4x4 பயன்படுத்தும் போது கட்டாயமாக எரிபொருள் அதிகமாக செலவாகும். இதனால் உங்கள் காரின் மைலேஜ் வெகுவாக குறைய வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

அதிக டார்க் திறன்

லோ ரேஷியோ ஆப்ஷன் உள்ள 4x4 கார்களில் அந்த ஆப்ஷனை பயன்படுத்தும் போது காரின் டார்க் திறன் வழக்கமான திறனை விட 2 மாடங்கு அதிகமாக இருக்கும். வலு வலுப்பான எளிதில் வழுகும் தன்மை உள்ள ரோடுகளில் இந்த மோடை பயன்படுத்த வேண்டும். இந்த மோடை இது கட்டாயமாக தேவைப்படும் சூழலில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

மஹிந்திரா தார் காரில் சாதாரணமாக 247 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஆனால் லோ ரேஷியோ மோடில் 600 என்எம் வரை டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

4x4 கார்கள் ரியர் வீல் டிரைவ் கார்களை விட விலை அதிகம்

4x4 காருக்கும் 4x2 காருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அனைத்து வீல்களுக்கும் பவரை கொடுப்பது முற்றிலும் வேறுபட்ட இன்ஜினியரிங்கில் உள்ளது. குறைந்த விலை இரண்டு வீல் டிரைவ் காரின் விலை ரூ28.29 லட்சத்திலும் குறைந்த விலை 4வீல் டிரைவ் கார் விலை ரூ 30.72 லட்சத்திலும் கிடைக்கிறது.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

அதிக பராமரிப்பு

4x4 கார்கள் 4x2 கார்களை விட அதிக விலை மட்டும் அல்லாமல் அதிக பராமரிப்பு செலவும் அதிகமாக வுள்ளது. மோடுகளை அதிகமாக பயன்படுத்துவது உட்புற பாகங்களை அதிகமாக சேதப்படுத்தும். இதனால் நீங்கள் அதிக அளவில் பராமரிப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்.

அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

பெட்ரோல் டீசல் ஆப்ஷன்கள்

பலர் 4x4 மாடல் கார்கள் டீசல் இன்ஜின் உடன் தான் வரும் என நம்புகின்றனர். ஆனால் அப்படி அல்ல அதில் பெட்ரோல் ஆப்ஷன்களும் உள்ளன. குறைந்த விலையில் அதிக டார்க் திறனை தருவதால் டீசல்கள் கார்கள் அதிக பாப்புலராக இருக்கின்றன. மாருதி சுஸூகி ஜிப்ஸி, ஹோண்டா சிஆர்-வி ஆகிய கார்கள் 4x4 டிரைவ் உடன் பெட்ரோல் இன்ஜின் ஆகவும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!
  2. வரும் 2019 ஜன.,15 முதல் ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டாது, சொட்டை விழாது; மத்திய அரசு புதிய உத்தரவு
  3. உலக அழகிகளை சுமந்து செல்லும் பாக்கியம் இந்த கார்களுக்குதான்.. அப்படி என்ன சிறப்பம்சம் இந்த கார்களில்
  4. புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!
  5. ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை: பஜாஜ் ஆட்டோ புதிய தகவல்!!

More from DriveSpark

Article Published On: Monday, July 23, 2018, 14:52 [IST]
English summary
Ten things you DON’T know about 4-wheel-drive SUVs. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+