மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது தங்கள் கார்கள் விற்பனையை அதிகாரிக்க சில ஆபர்களை வழங்கியுள்ளது. இங்கே அந்த தள்ளுபடி குறித்து நாம

By Balasubramanian

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது தங்கள் கார்கள் விற்பனையை அதிகாரிக்க சில ஆபர்களை வழங்கியுள்ளது. இங்கே அந்த தள்ளுபடி குறித்து நாம் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மாருதி ஆல்டோ 800

மாருதி நிறுவனத்தின் குறைந்த விலை கார் இந்த ஆல்டோ 800 கார் தான். இந்த காருக்கு ரூ 30,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நிறுவனம் மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 20,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மாருதி ஆல்டோ கே10

மாருதி ஆல்டோ 800 விட சற்று அதிகமான பவர் உடைய கார் இந்த கே 10 இந்த காரில்ஆப்ஷனலாக ஏம்டி வெர்ஷன் வருகிறது. மேனுவல் கியர் வெர்ஷனிற்கு இந்நிறுவனம் 25,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஏஎம்டி வெர்ஷனிற்கு ரூ 30, 000 தள்ளுபடி அறிவித்துள்ளது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மேனுவல் வெர்ஷனிற்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 20,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஏஎம்டி வெர்ஷனிற்கு 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 25,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

வேகன் ஆர்

வேகன் ஆர் காரில் மேனுவல் கியர் வெர்ஷனிற்கு இந்நிறுவனம் 30,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஏஎம்டி வெர்ஷனிற்கு ரூ 35, 000 தள்ளுபடி அறிவித்துள்ளது. மேனுவல் வெர்ஷனிற்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 20,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஏஎம்டி வெர்ஷனிற்கு 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 25,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

செலிரியோ

செலிரியோ கார்கள் செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜி, ஆகிய வேரியன்டகளில் வெளியாகிறது. மேலும் இதில் ஏம்எடி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த காரின் மேனுவல் கியர் வெர்ஷனிற்கு இந்நிறுவனம் 25,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஏஎம்டி வெர்ஷனிற்கு ரூ 30, 000 தள்ளுபடி அறிவித்துள்ளது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய கார்களின் மேனுவல் வெர்ஷனிற்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 25,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஏஎம்டி வெர்ஷனிற்கு 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 30 ,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஸிப்ட்

ஸிப்ட் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்கள் விற்பனையில் உள்ளன. அதில் பெட்ரோல் வெர்ஷனிற்கு தள்ளுபடிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஸிப்ட் டீசல் மற்றும் டிசையர் காரின் டீசல் வெர்ஷனிற்கு ரூ 10,000 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக எல்லா கார்களுக்கும் ரூ 10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

டிசையர் டூர் கார்ரை பொருத்தவரை ரூ 30,000 தள்ளபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக எல்லா கார்களுக்கும் ரூ 20,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

எர்டிகா

எர்டிகா மாருதியின் எம்பிவி ரக கார். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் விற்பனையில் உள்ளன. அதில் பெட்ரோல் வேரியன்டிற்கு ரூ 5,000 மற்றும் டீசல் வேரியன்ட்டிற்கு ரூ 25,000 தள்ளு படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மேலும் இந்த இரண்டு வெர்ஷன் கார்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 30,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஆம்னி

ஆம்னி காரை பொருத்தவரை ரூ 20,000 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 25,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

ஆம்னி ஆம்புலன்ஸ்களுக்கு எந்தவித தள்ளுபடியும் அறிவிக்கப்படவில்லை.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

ஈக்கோ

ஈக்கோ காரை பொருத்தவரை சாதாரண காருக்கு ரூ 5000, ஈக்கோ டூர்வி காருக்கு ரூ 10,000 மற்றும் ஈக்கோ பிளெக்ஸி காருகு்கு ரூ 5,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்கோ ஆம்புலன்ஸிற்கு தள்ளுபடி அளிக்கப்படவில்லை.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

எக்ஸ்சேஞ்ச் போனஸை பொருத்தவரை ஈக்கோ ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ரூ 20,000 மற்றும் 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட் கார்களுக்கு ரூ 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

ஈக்கோ ஆம்புலன்ஸ்களுக்கு ரூ 15 ஆயிரம் போனஸாக வழங்கப்படுகிறது.

மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு

மேலே சொல்லப்பட்ட ஆஃபர்கள் எல்லாம் சென்னை டீலர் ஷிப்பில் வழங்கப்படும் ஆஃபர்கள் டீலர் ஷிப்பிற்கு டீலர்ஷிப் இந்த ஆஃபர் விலை மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் விலை மாறுபடலாம், பட்டியலில் இல்லாத கார்களுக்கும் அங்கே கிடைக்கலாம் சரியான விபரங்களை அருகில் உள்ள மாருதி ஷோரூமில் பெற்றுக்கொள்ளுங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. 2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
  2. இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...
  3. ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்
  4. டொயோட்டா லிவா காரில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகம்: விபரம்!
  5. அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியா வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, July 4, 2018, 11:34 [IST]
English summary
Discounts and exchange offers for maruthi cars announced.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+