வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா.. கெத்து காட்டும் கோவை கார் ஓனர்
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

10. நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
பார்ப்பதற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தும் அதிசய சம்பவம் ஒன்று சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. அது என்னனு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா அசந்து போய்ருவீங்க. இந்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

09. உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்!
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ரவி பிள்ளை, உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் பயன்படுத்தும் கார்கள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவல்களை இங்கே க்ளிக் செய்து தொடர்ச்சியாக காணலாம்.

08. 5 நிமிடத்தில் துடி துடித்து சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை அழிக்க பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் புது வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

07. பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!
இந்தியாவில் விற்பனையாகும் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகளின் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. தெறித்து ஓடிய இளைஞர்கள்... இதுவரை யாரும் வழங்காத ஒரு தண்டனையை கொடுத்த போலீஸ்... வைரல் வீடியோ
பைக்கில் ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு, இதுவரை யாருமே வழங்காத ஒரு தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?
தமிழக மக்கள் எளிதாக இ-பாஸ் வாங்குவது எப்படி? என்பது குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க
ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தனது ஆசையை ஓபனாக சொல்லியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. 2 மணி நேரம் மட்டுமே ஓய்வு! 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி! காரணத்தை கேட்டு நாடே வியந்து பாக்குது!
1,200 கிலோ மீட்டர் துணிச்சலாக சைக்கிள் ஓட்டிய சிறுமியை இந்தியாவே வியந்து பார்த்து கொண்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, வெறும் 1,500 ரூபாய் செலவில், சூப்பரான வழி ஒன்றை, கோவை கார் உரிமையாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








