இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணாமல் போகுமாம்

இந்தியர்கள் மத்தியில் ஆட்டோ கியர் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. சமீப கால கார் விற்பனை அறிக்கையை பார்க்கும் போது ஆட்டோ கியர்கள் கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் காலத்தில்

By Balasubramanian

இந்தியர்கள் மத்தியில் ஆட்டோ கியர் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. சமீப கால கார் விற்பனை அறிக்கையை பார்க்கும் போது ஆட்டோ கியர்கள் கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் மேனுவல் கியர் உள்ள கார்களை காண்பதே அரிதாகி விடும் போல தெரிகிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

இந்தியர்களுக்கு கார்கள் என்றாலே மவுசுதான் போதகுறைக்கு ஹாலிவுட் படங்களில் வித விதமான கார்களை காட்டி இந்தியர்களின் கார் கனவுகள் இன்று கற்பனைகளை மிஞ்சும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

தற்போது புதிதாக வெளியான யாரீஸ் காரின் ஒட்டு மொத்த புக்கிங்கில் 65 சதவீதமான புக்கிங் ஆட்டோ கியர் கார்களுக்கு தான். அதே போல் ஹோண்டா அமேஸ் காரின் ஒட்டு மொத்த புக்கிங்கில் 30 சதவீதம் ஆட்டோகியர் கார்களுக்காக தான் இருக்கிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

கடந்த காலத்தை விட தற்போது ஆட்டோ கியர் கார்கள் மீது இந்தியர்களுக்கு வந்துள்ள மோகம் விரைவில் இந்தியாவில் விற்பனையாகும் எல்லா கார்களும் ஆட்டோ கியர் கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

தற்போது டொயோட்டா யாரீஸ் காரை பொருத்தவரை ரூ 9.85 லட்சம் முதல் ரூ 16.3 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இதில் குறைந்தபட்ச ஆட்டோ கியர் காரின் விலை ரூ 11.18 லட்சத்தில் துவங்குகிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

அதே போல் ஹோண்டா அமேஸ் கார்கள் ரூ 6.27 லட்சம் முதல் ரூ 10.27 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. அதன் ஆட்டோ கியர் வேரியன்ட் கார்கள் ரூ 8.23 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

இந்தியாவை பொருத்தவரை மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் தான் அதிகமாக விற்பனையானாலும் அந்த நிறுவன கார்களான ஸிப்ட், டிசையர், இக்னீஸ், செலிரியோ ஆகிய வாகனங்களில் ஏஎம்டி ஆப்ஷன்கள் உள்ளன.

இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்

ஆட்டோமெட்டிக் கார்களுக்கு மக்கள் மத்தியிலும் மவுசு உள்ளது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் விட்டாரா ப்ரீஸ்ஸா ஏஎம்டி காரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல விற்பனையில் இருந்து வருகிறது. இதனால் அந்நிறுவனத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...
  2. இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!
  3. சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்
  4. இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!
  5. எலெக்ட்ரிக் பஸ்ஸால் கொள்ளை லாபம் கேரள அரசு குஷி; தமிழக அரசு கொர்...
Most Read Articles
English summary
India is going for automatic cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X