பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

பெங்களூரு சாலையில் ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற 15 லாம்போர்கினி கார். பலத்த பாதுகாப்பிற்கு இடையில் அதிகளவில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

By Balasubramanian

இந்நிகழ்ச்சி பெங்களூருவில் லாம்போர்கினி டீலர் உள்ள மேற்கு பெங்களூருவில் உள்ள விட்டால் மால்லையா ரோட்டில் நடந்து. காலை 6.30 மணிக்கே கார் விரும்பிகள், ஒருங்கிணைப்பாள்ர்கள், கார்கள் என எல்லோரும் கூடினர்.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இந்த இடத்தில் கடுமையான பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கார்கள் அணிவகுத்து பெங்களூரு -ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்டது. சிக்கா பெல்லப்பூர் அருகே கார்கள் செல்லும் போது மக்களின் கவனத்தைஅதிகமாக ஈர்த்தது.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

தெடர்ந்து இந்த கார்கள் எல்லாம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தாஜ் பெங்களூருவிற்கு சென்றது. அங்கிருந்தவர்களும் இந்த கார்களை கண்டு ரசித்தனர்.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

மற்ற சாலைகளில் விட இந்த கார் சென்ற சாலைகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் பலமாக செய்யப்பட்டிருந்தது. காருக்கு அருகில் யாரும் நெங்க முடியாத படி பாதுகாப்புபணியில் ஈடுபட்டவர்கள் பார்த்து கொண்டனர்.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இந்த நிகழ்ச்சியில் லாம்போர்கினி ஹராகேன் மாடல், எல்பி610-4 மற்றும் எல்பி580-2 , சில ஹரேக்கேன் ஸ்பைடர் மாடல், 3 கல்லார்டர் ஆகிய லாம்போர்கினி மாடல் கார்கள் இதில் கலந்து கொண்டன. அவென்டேட்டர் ரோடுஸ்டர் காரும் நிகழ்ச்சியில் இறுதியில் கலந்து கொண்டது.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இந்தியாவிலேயே லாம்போர்கினி அவென்டேட்டர் எஸ்வி ரோடுஸ்டர் காரை பெங்களூருவை சேர்ந்த கே.வி பிரசாத் என்பவர் வைத்திருக்கிறார். இந்த காரில் டைட்டானியம் எக்ஸாட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

உலகிலேயே இது போல 30 எக்ஸாட் சிஸ்டம் தான் உருவாக்கப்பட்டது. இந்த காரில் நேச்சுரலி அஸ்பயர்டு வி12 இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் எவ்வளவு வேகமாக செல்லும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாம்போர்கினி காரின் மாடல்கள் அதன் செயல் திறனையும் குறித்து கீழே காணலாம்.

அவென்டேட்டர் எல்பி700-4 : 6.5 லிட்டர் வி12 இன்ஜின், 690 பிஎச்பி பவர், 690 என்எம் டார்க்

அவென்டேட்டர் எஸ்வி எல்வி750-4: 650 லிட்டர் வி12 இன்ஜின், 740 பிஎச்பி பவர், 690 என்எம் டார்க்

ஹராக்கேன் எல்பி610-4 : 5.2 லிட்டர் வி10 இன்ஜின், 602 பிஎச்பி பவர், 560 என்எம் டார்க்

ஹராக்கேன் எல்பி580-2 : 5.2 லிட்டர் வி10 இன்ஜின், 571 பிஎச்பி பவர் மற்றும் 540 என்எம் டார்க் ரியர் வீல் டிரைவ்

ஹராக்கேன் எல்பி560-4: 5.2 லிட்டர் வி10, 552 பிஎச்பி பவர் மற்றும் 540 என்எம் டார்க்

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இதில் அவென்டேட்டர் மாடல் கார் 7 ஸ்பீடு சிங்கிள் கிளட்ச், செமி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது, ஹராக்கேன் மாடல்கள் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மாடலில் வருகிறது. கலாரேடோ மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது செமி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இந்தியாவில் சமீபமாக ரோடுகள் மிக சிறப்பாக இருக்கிறது. இதனால் சூப்பர் கார் விற்பனையும் அதிகமாகியுள்ளது. பலர் சூப்பர் கார் வாங்கும் அளவிற்கு தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டனர். வெகு விரைவில் இந்தியா சூப்பர் கார் விற்பனைக்க பெரும் சந்தையாக மாறவுள்ளது.

பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?

இதற்கு இந்த ஜிரோ 2018 போன் நிகழ்ச்சிகள் மிக உறுதுணையாக இருக்கும். பெங்களூருவில் உள்ள லாம்போர்கினி நிறுவனம் இது போன்ற நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்தி வருவது பெரும்வரவேற்ப்பிற்கு உரியது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. OLX மூலம் கார் வாங்க வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ்... உஷார் மக்களே!!
  2. அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...
  3. அமெரிக்காவிடம் மோடி சரண்டர்.. ஈரான் கச்சா எண்ணெய்க்கு இந்தியா குட் பை.. பெட்ரோல், டீசல் விலை உயரும்
  4. புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!
  5. சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

More from DriveSpark

Article Published On: Friday, June 29, 2018, 15:26 [IST]
English summary
Lamborghini GIRO 2018 — Highlights From This Year’s Bull Run By Lamborghini Bengaluru.Read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+