ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கார்கள் மீது பெரும் கனவே இருக்கிறது. பலரது வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று கார் வாங்க வேண்டும் என்பது தான். அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் ஒவ்வொரு நிறுவன

By Balasubramanian

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கார்கள் மீது பெரும் கனவே இருக்கிறது. பலரது வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று கார் வாங்க வேண்டும் என்பது தான். அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான குறைந்த விலை கார்களை விற்பனை செய்து வருகிறது. உலகிலேயே விலை குறைந்த காரான நானோவும் இந்தியர்களுக்காக டிசைன் செய்யப்பட்டது தான்.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

ரூ 5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையிலான பட்ஜெட்களில் உள்ள கார்களில் சில பிரிமியம் ஆப்ஷன்களில் உள்ளன. பலர்

இப்படியாக பட்ஜெட் காரை விரும்பும் நபர்களுக்கா ரூ 5 லட்சம் கார் வரை உள்ள கார்களுக்கான பட்டியலை இங்கே காணலாம்.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

ஃபோர்டு ஃபிகோ

கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறப்பான கார் இது. ஹெட்ச்பேக் கார்களிலேயே சிறந்த ஸ்டைலான கார் இதுதான். இதில் அஸ்டான் மார்டின் கார் போனற முகப்பு பக்க கிரில் ஸ்டைலிஸ் ஹைட்லைட், அலாய் வீல்ஆகியன பொருத்தப்ட்டுள்ளது. ஃபோர்டு ஆப்லிங்க், ஃபோர்டு கீ, மை ஃபோர்டு டாக், ஆகிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளன. இதின் டாப் வேரியன்டில் 6 ஏர் பேக் வசதி இருக்கிறது.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

இதன் இன்ஜின் இரண்டு ஆப்ஷன்களில்வருகிறது. ஒன்று 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் உள்ளன. இந்த இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது இதில் டுயல் கிளட்ச் ஆட்டோ கியர் ஆப்ஷன் உடன் வருகிறத. இதன் விலை ரூ4.53 லட்சம் முதல் ரூ 7.27 லட்சம் வரை

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

டாடா டியாகோ

டாடா நிறுவனம் இண்டிகாவை வின் இடத்தை நிரப்ப டாடா டியாகோ காரை வெளியிட்டது. இந்த காரின் பில்ட் தரம் மற்ற டாடா தயாரிப்பு கார்களை காட்டிலும் சிறப்பாக இருக்கிறது. டியாகோ காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.2 ரோவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.05 ரோவோட்ரான் டீசல் இன்ஜின்கள் உள்ளது. இதன் விலை ரூ 3.20 லட்சம் முதல் ரூ 5.67 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

மாருதி சுசூகி செலிரியோ

இந்த ரக கார்களில் ஏஎம்டி ஆப்ஷன் உடன் உள்ள கார் இது தான். சிட்டிக்குள் பயன்படுத்த சிறந்தகார் இது. நியாமான பில்ட்குவாலிட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கிறது. மேலும் இந்த கார் சிறந்த மைலேஜ் காராக இருக்கிறது. இந்த கார் 27.62 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கிறது.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

இந்த கார் 800 சிசி டிடிஐஎஸ் ஆயில் பர்னர் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் ட்ரிமில் ஏஎம்டி ஆப்ஷன்கள் இதன் விலை ரூ 4.03 லட்சம் முதல் ரூ 5.11 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

ரெனால்ட் கிவிட்

இந்த கார் ஸ்போர்ட்டி எஸ்யூவி லுக் உடன் இருக்கிறது. இதன் ஸ்டைலான எக்ஸ்டிரியர் மக்களை அதிகமாக கவர்கிறது. இந்த காரில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்ஆகிய வசதிகள் உள்ளது. இந்த கார் நேரடியாக மாருதி ஆல்டோ 800, ஆல்டோ கே10 ஆகிய கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கிறது.

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 800 சிசி 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் விரைவில் ஏஎம்டி ஆப்ஷனும் வரவுள்ளது. இந்த காரின் விலை ரூ2.64 லட்சம் முதல் ரூ 3.95 லட்சம் வரை

ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இந்த பட்டியலில் பழமையான கார் இது தான். கிராண்ட் ஐ10 காரில் ஸ்மார்ட் வசதிகளாக கீ லெஸ் என்ட்ரி, இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஏர் பேக், ஏபிஎஸ் ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோகல் இன்ஜின் மற்றும் 1.1 லிட்டர் சிஆர்டிடு டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் இதில் உள்ளன. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலையை பொருத்தவரை ரூ 4.91 லட்சம் முதல் ரூ7.02 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!!
  2. மோடி ஊரு போலீசுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்.. நம்ம ஊரு போலீஸ் கொடுத்து வெச்சது இவ்ளோதான்.
  3. டிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!
  4. இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்
  5. எஸ்யூவி மீது பெட் கட்டும் கியா மோட்டார்ஸ்: 5 கார் மாடல்களை களமிறக்குகிறது!!

More from DriveSpark

Article Published On: Friday, July 27, 2018, 18:50 [IST]
English summary
Best 5 Cars In India Below rs 5 Lakh. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+