ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

அடி நிறுவனம் தனது க்யூ7 மற்றும் க்யூ3 காரின் டிசைன் எடிசன் என்ற லிமிட்டட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியது. க்யூ மற்றும் க்யூ7 காரின் காஸ்மெட்டிக் மற்றும் சில அம்சங்கள் இந்த காரில் மாற்றியமக்கப்பட்டுள்ள

By Balasubramanian

அடி நிறுவனம் தனது க்யூ7 மற்றும் க்யூ3 காரின் டிசைன் எடிசன் என்ற லிமிட்டட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியது. க்யூ மற்றும் க்யூ7 காரின் காஸ்மெட்டிக் மற்றும் சில அம்சங்கள் இந்த காரில் மாற்றியமக்கப்பட்டுள்ளது

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

இதில் ஆடி க்யூ3 டிசைன் எடிசன் கார் ரூ 40.76 லட்சத்தில் விற்பனைக்கு வருகிறது. க்யூ7 டிசைன் எடிசன் கார் ரூ 82.37 லட்சத்தில் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் க்யூ பெட்ரோல் வேரியன்ட் அறிமுகப்படுத்தும் போது இந்த க்யூ கார்களையும் காட்சிப்படுத்தினர்.

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

ஆடி க்யூ3 காரின் டிசைன் எடிசனை பொருத்தவரை பின்பக்கம் கிரிஸ்டல் கிளியர் டெயில் லைட் மற்றும் நப்பா லெதர் சீட் முழு பெயிண்ட் பினிஷ் மேலும் இந்த ஸ்பெஷல் எடிசன் க்யூ3 காரில் 5 ஸ்போக் அலாய் வீல்கள் க்ளாஸ் பிளாக் கலரில் பொதுத்தப்பட்டுள்ளது. காரின் பின் பக்க டோரில் ஆடி காரின் க்வார்ட்டோ லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த டிசைன் காருக்கு ஸ்பெஷலாக உள்ளது.

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

ஆடி க்யூ 7 டிசைனை பொருத்தவரை சொகுசு எஸ்யூவி ரக காரன இதில் பின்பக்க சீட்டில் என்டர்டைன்மெண்ட் சிஸ்டம் சீட்டின் ஹெட்ரேஸ்டில் பொருத்தப்பட் ஸ்கிரின்கள், ஆடி கூல் பேக், இந்த காரில் டீப் ப்ளூ-கிரீன் பெயிண்ட் மற்றும் ஸ்மோக் எல்இடி டெயில் லைட்ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

இந்த காரில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. க்யூ 3 டிசைன் எடிசன் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன இதில் 1.4 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இன்ஜின்களும் 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

ஆடி க்யூ 7 டிசைன் எடிசன் காரை பொருத்தவரை3.0 லிட்டர் டிடிஐ டீல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 245 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 248 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

ஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்

இந்தியாவில் ஆடி க்யூ7 கார்கள் அதிகளவில் விற்பனையாகிறது. க்யூ3 காரை பொருத்தவரை ரிலீஸ் ஆகிய சில ஆண்டுகள் ஆவதால் விற்பனை சராசரியாகவே இருக்கிறது. மேலும் இந்த காருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் வால்வோ எக்ஸ்சி 40 கார்கள் போட்டியாகஉள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிசைன் எடிஷனால் க்யூ3 காரின் விற்பனை அதிகரிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!!
  2. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..!
  3. 8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா? அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்
  4. விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!
  5. இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; மோடி அரசு புதிய சட்ட திருத்தம்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2018, 18:59 [IST]
English summary
Audi Q7 And Q3 Design Edition Launched In India; Prices Start At ₹ 40.76 Lakh. Read in tamil
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+