இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; மோடி அரசு புதிய சட்ட திருத்தம்

இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித

By Balasubramanian

இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

மத்திய அரசு சரக்கு வாகனங்களுக்கான அதிகபட்ச லோடை 20-25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பிட்னஸ் சர்டிபிகேட் வாங்க வேண்டும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

டிரக் ஒட்டுநர்கள் தங்காள் வாங்கும் வாகனத்தில் எடுத்து செல்லும் பொருட்களின் அனுமதிக்கப்பட்ட எடை குறைவாக இருக்கிறது. எரிபொருள் செலவு மற்றம் இதரவு செலவுகள் அதிகமாக ஆவதால் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை வருகிறது. இதனால் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை பல நாட்களாக விடுத்து கொண்டிருந்தனர்.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

இந்நிலையில் அரசு இரண்டு ஆக்ஸில் (அதாவது முன்பக்கம் இரண்டு வீல் ஆக்ஸில மற்றும் பின்பக்கம் 4 வீல்கள்) உள்ள லாரிக்கு 16.2 டன்னாக இருந்த மொத்த எடை 18.5 டன்னாக மாறியமைத்துள்ளது. இது சுமார் 20 சதவீதம் அதிகம் ஆககும்.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

அதே போல மூன்று ஆக்ஸில் கொண்ட லாரியில் 25 டன்னாக இருந்த அதிகபட்ச எடையை 28.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆக்ஸில் கொண்ட டிரக்கிற்கு 37 டன்னாக இருந்த எடை தற்போது 43.5 டன்னாக உயர்த்துள்ளது. இது 25 சதவீத அதிகம். மேலும் மல்டி ஆக்ஸில் டிரக்கிற்கான எடையும் அதிகமாகியுள்ளது. மேலும் டிரக்டர்கள் மற்றம் டெயிலர்களின் அதிகபட்ச எடை லிமிட் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

1988ம் ஆண்டிற்கு பின்பு முதன் முறையாக லாரியில் எடுத்து செல்லும் பொருட்கள் எடை அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சாலை போக்ருவத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

மேலும் இந்த அறவிப்பு என்பது தற்போது ஓடிகொண்டிக்கும் வாகனங்களுக்கு அல்ல என்றும், இனி புதிதாக வாங்கவுள்ள வாகனங்களுக்கு மட்டும் தான் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

வாகன பதிவின் போது பழைய நடைமுறைப்படி பின்பற்றுவதாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் படியே இயக்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டும் பதிவின் போது புதிய விதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

இது குறித்து மத்திய நெடுஞ்சாலத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் :"சர்வேவயின் படி இந்தியாவில் ஓடும் 50 சதவீதத்திற்கும் மேலான லாரிகள் ஓவர் லோடு போட்டு ட்டி வருகின்றனர். இதனால் லாரிகளின் லோடு கேப்பாசிட்டியை அதிகமாக உயர்த்துவதற்கான தேவை அதிகரித்தது.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாடல் வாகனத்திற்கும் ஓவ்வொரு விதமான சரக்கு கொள்ளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக எடையை லாரி ஓட்டுநர்கள் சட்டத்திற்கு உட்பட்டே கொண்டு செல்லாலாம். மேலும் இந்தியாவில் உள்ள ரோட்டின் தரத்திற்கு இது போல லாரியின் எடையை தாளாமாக அதிகரிக்கலாம் எந்த வித பிரச்னையும் ஏற்படாது " என கூறினார்.

இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்

இதன் மூலம் இனி போக்குரவத்திற்காக பெரும் நிறுவனங்கள் செலுத்தும் விலைகள் குறையுமே தவிர மக்களுக்கு நேரடியாக பெரிய பலன்கள் எதுவும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Government raises load capacity for heavy vehicles by 20-25 per cent .Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X