அட இவ்வளவு கை ராசிக்காரரா நம்ம எடப்பாடியார்

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

10. அட இவ்வளவு கை ராசிக்காரரா நம்ம எடப்பாடியார்...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்புகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கியமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

09. சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்...

மஹிந்திரா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

08. தகர டப்பாக்களை நம்பாதீங்க...

பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி. இந்த செய்தியை இங்கே க்ளிக் செய்து விரிவாகப் படிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

07. காரில் வந்த நடிகையிடம் நூதன கொள்ளை...

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல், காய்கறி வியாபாரியிடம் விநோதமான டெக்னிக்கை பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பற்றி இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

06. இத பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது

துணை முதல்வர் வந்த கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து படியுங்கள்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

05. பெட்ரோல், டீசலுக்கு குட்பை...

பெட்ரோல், டீசல் இல்லாமல் தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் புதிய கார் எஞ்சினை எஞ்சினியர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

04. இனி வாகனங்களில் சாதி அடையாளங்களை எழுதுவீங்க...

சாதிய ரீதியிலான கருத்துக்களை வாகனங்களில் வெளிப்படுத்துவோருக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

03. மாருதி வேகன் ஆர் காரின் க்ராஷ் டெஸ்ட் முடிவு

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி வேகன் ஆர் கார் குறைவான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

02. காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகள்'

காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடி வருகிறது. இது குறித்த தகவல்களையும், வீடியோவையும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

01. இந்த மாதிரி வாடிக்கையாளர்களை கார் டீலர்கள் விரும்பமாட்டாங்க

ஒரு சில ரகசியங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்கள். அவை என்னென்ன? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Global NCAP Safety Ratings Of Indian Cars, Israeli Engineer develops car engine that runs on water. Read in Tamil.
Story first published: Sunday, November 3, 2019, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X