அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

ஆட்டோமொபைல் துறை கடந்த வாரம் முழுக்க பரபரப்புடன் இயங்கியது. மந்த நிலைக்கு மத்தியில், பல புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. இதில், பெரும் ஆவலை ஏற்படுத்தியிருந்த கியா செல்டோஸ் எஸ்யூவி காரும் அடங்கும். இதுதவிர ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

அத்துடன் நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது. இந்த கேள்வி கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை குழப்பி வந்தது. ஆனால் அலுவலக பணி உள்ளிட்ட முக்கிய காரணங்களால் நீங்கள் இந்த செய்திகளை தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வரும் நிலையில், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் 2 புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றின் விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் விபரங்கள், வசதிகள், விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்-6 எம்பிவி கார் அறிமுகம்!

மாருதி எர்டிகா அடிப்படையிலான 6 சீட்டர் சொகுசு வகை மாடலாக உருவாக்கப்பட்டிருக்கம் எக்ஸ்எல்-6 எம்பிவி மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய விபரங்கள், தகவல்கள் மற்றும் விலை விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த கார்களில் ஒன்றான கியா செல்டோஸ் எஸ்யூவி மிக மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை...

பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் களமிறங்கிய ஜாவா தற்போது அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கிறது. டெலிவரி தாமதம் என்ற பிரச்னைக்கு மத்தியில் ஜாவா பைக்குகளில் துரு ஏறியப் பிரச்னை தற்போது பூதாகரமாகி வருகிறது. முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்...

ஆட்டோமொபைல் துறை தற்போது கதிகலங்கி போய் நிற்கிறது. பல லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளது. இதன் பின்னணியில் உள்ள 8 உண்மையான காரணங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். இவற்றை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை?

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்த புதிய அறிவிப்புகள்!

தற்போது அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். அதன் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

வாகனங்களில் இனி இது இருக்க கூடாது...

ஆபத்தை உணராமல் வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி வரும் ஒரு ஆக்ஸஸெரி இனி வாகனங்களில் இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆர்டிஓ அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தொடங்கியுள்ளது. விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச்! நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்

சென்னையில் பிஆர்டிஎஸ்... சூப்பர்ல!

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2019, 11:08 [IST]
English summary
Top Auto News Of The Week: Grand i10 Nios, Xl6, Seltos Launch, Jawa Rust Issues, Auto Sector Slowdown Reasons, Government Announces Boost Package. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+