இந்தியாவின் முதல் மலிவு கட்டண ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

நாம் அறிந்திராத சில வித்தியாசமான போக்குவரத்து விதிமீறல்களும், அதற்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகைப் பற்றிய தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. வேற லெவல்... கொரோனா வைரஸை அசால்டாக காலி செய்யும் கார்... எப்படினு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

கொரோனா வைரசுக்கு எதிராக போரிடும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு வந்த போலீஸ்காரர்களை அக்காரின் உரிமையாளர் விசித்திரமான முறையில் பழி வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உற்று பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

மிகவும் பிரபலமான மனிதர் ஒருவர், சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்தார். அவரை உத்து பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

தமிழக நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்க புதிய டெக்னிக்கை கையாண்ட கும்பல் சிக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான விஷயம் குறித்து இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

காவலர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான காரை பயன்படுத்த முடியாமல் போலீஸ்கார் ஒருவர் விசித்திரமான சிக்கலைச் சந்தித்து வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. சாதாரண பள்ளி ஆசிரியரை உலகளவில் பிரபலமாக்கிய பெரும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா... எதற்காக தெரியுமா?

சாதாரண பள்ளி ஆசிரியர் ஒருவரை, இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்து தள்ளியுள்ளார். விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரம்மாண்ட சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

தஞ்சையில் இருந்து மதுரைக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

வெறும் 80 கிமீ சுற்றி வர பல லட்சங்கள் வாடகையாக வாங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் சில ஆயிரங்களுக்கு மூன்று நாட்கள் வாடகைக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை விரிவாக இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Geely Reveals New Aircon System In ICON SUV To Filter Corona Virus, Unusual Traffic Rules In India. Read in Tamil.
Story first published: Sunday, March 8, 2020, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X