மாஸான காரியத்தை செய்த ஜெகன்... கெத்து காட்டும் ஆந்திரா... ஏக்கமாக பார்க்கும் மற்ற மாநில மக்கள்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

வாகன ஓட்டி ஒருவர் 1.25 லட்ச ரூபாய் அபராதம் கட்டியிருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. லூனா மொபட் நியாபகம் இருக்காங்க... புதிய அவதாரத்தில் வருகிறதாம்... இனிமேதான் செம்ம ஆட்டம் இருக்கு!

இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் கைனடிக் இஞ்ஜினியரிங் நிறுவனம், அதன் லூனா மொபட்டை எலெக்ட்ரிக் வெர்ஷனில் மீண்டும் இந்தியாவில் களமிறக்க திட்டுமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. மைலேஜ் தருவதில் ஆக்டிவாவை மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்

அதிக மைலேஜை வழங்கும் ஸ்கூட்டர்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. கேரவனை வழங்கி பிரபல நடிகர் உதவி... 4,000 கிமீ பயணித்து கர்ப்பிணியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர்

பிரபல நடிகர் வழங்கிய கேரவனில் 4,000 கிலோ மீட்டர் பயணித்து கர்ப்பிணி மனைவியை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. லம்போர்கினி சூப்பர் காரை ஹாயாக ஓட்டிச் சென்ற சூப்பர் ஸ்டார்... இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் விலையுயர்ந்த சூப்பர் கார் ஒன்றை ஓட்டிச் செல்வது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. சூப்பர் பைக்கில் 300 கிமீ வேகத்தில் பறந்த இளைஞர்! 30 லட்ச ரூபாய் பைக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மின்னல் வேகத்தில் பறந்த விலையுயர்ந்த பைக்கை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. 100 கிமீ வேகத்தில் பல்டியடித்தும் ஒன்னுமே ஆகல! கடவுளாய் மாறிய டாடா கார்! இதனாலே இது ஜாம்பவான்!

பெரும் விபத்தில் சிக்கியும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை டாடா நிறுவனத்தின் காரொன்று வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. சுட சுட லத்தி சார்ஜ்! நடு ரோட்டில் இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இரு போலீஸார்கள் சேர்ந்து ஒரு இளைஞரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. மத்திய அரசு உத்தரவு... கார்களில் இனி ஸ்பேர் டயர் கட்டாயம் இல்லை... காரணம் தெரிஞ்சா அசந்திருவீங்க

கார்களில் இனி ஸ்பேர் டயர் கட்டாயமில்லை என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. மாஸான காரியத்தை செய்த ஜெகன்... கெத்து காட்டும் ஆந்திரா... ஏக்கமாக பார்க்கும் மற்ற மாநில மக்கள்

முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு, அடுத்ததாக ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 26, 2020, 10:50 [IST]
English summary
Top Auto News Of The Week: Kinetic To Start Luna Electric Moped Production Very Soon, Top 10 Best Mileage Scooters In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+