வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்.. மக்கள் மனதை வென்றார்!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

10. செம... தொடங்கியது மஹிந்திரா தார் எஸ்யூவி டெலிவரி... ரூ.1.10 கோடியை கொட்டியவருக்கே முதல் டெலிவரி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ரூ.1.10 கோடி கொட்டி வாங்கியவருக்கே முதல் கார் வழங்கப்பட்டது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

09. வைரலாகும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் போட்டோ! கொஞ்சம் உத்து பாருங்க... விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

08. வாயடைக்க வச்சுட்டாரு எடப்பாடியார்! புதிய மின்சார வாகனம் வாங்கினால் 100% சாலை வரி விலக்கு!

புதிய மின்சார கார்களுக்கு 100 சதவீத வரி விலக்கு கொடுத்து அதிரடி அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

07. பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ!

எரிபொருள் நிலையத்தில் எந்த பக்கம் காரை நிறுத்த வேண்டும் என்பது குறித்த எளிய வழியை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

06. "ஒரு துளி தண்ணி கூட சிந்தவில்லை"... இந்தளவு ஸ்மூத்தா? ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சிய இந்திய ரயில்... வீடியோ!

இந்திய ரயில்வே பற்றிய சுவாரஷ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

05. பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்

வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

04. இரண்டே கார்களை 14 பேரிடம் விற்ற இளைஞர்! எப்படி இது சாத்தியம்? மோசடி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி!

தன்னுடைய மற்றும் தன் நண்பருடைய கார்களை வைத்து 14 பேரை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

03. ரூ.1.20 கோடி மதிப்புள்ள பென்ஸ் காருக்காக இளைஞர்கள் செய்த காரியம்... வாயடைத்துபோன கேரள மக்கள்!

ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய பென்ஸ் காருக்காக கேரளத்து இளைஞர்கள் செய்த காரியம் அம்மாநிலத்து மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

02. யூ-ட்யூப் சம்பாத்யத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்புடையே ஹோண்டா கோல்டு விங் பைக் வாங்கிய இளைஞர்!

யுட்யூப் சேனலை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் பல லட்சம் மதிப்புள்ள ஹோண்டா கோல்டு விங்கை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு யுட்யூப்தான் காரணம் என்ற ஆச்சரியமிக்க தகவலும் வெளியாகி இருக்கிறது. இதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

 வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

01. வைரலாகும் வீடியோ... ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்த 2 கிமீ ஓடிய போலீஸ்காரர்... மக்கள் மனதை வென்றார்!

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய போக்குவரத்து காவலரின் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Mahindra Thar Deliveries Begin, TN Government Announced 100 Percent Tax Exemption For EVs. Read in Tamil.
Story first published: Sunday, November 8, 2020, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X