கோவையில் அதிசயம்.. திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

10. ஸ்போர்ட்ஸ் காராக மாறிய மாருதி ஈக்கோ!
மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் வாகனங்களில் ஒன்றான மலிவு விலை எம்யூவி ரக மாருதி ஈகோ காரை, இளைஞர்கள் சிலர் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காராக மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. இனி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டாம்... மத்திய அரசின் சூப்பர் முடிவு!
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் நிலையத்தில் வரிசை கட்டி நின்று பெட்ரோல் போடும் நிலையை மாற்றுவதற்கான சூப்பர் முடிவு ஒன்றை மத்திய அரசு எடுக்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. சானிட்டைசர்களால் இப்படி ஒரு ஆபத்தா..? நீங்க துளியளவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... வீடியோ!
கிருமிகளை அழிப்பதற்கு உதவும் சானிட்டைசர்கள் நாம் எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க
இந்தியாவில் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை! சொந்தமா வாகனம் வாங்குவதே பெஸ்ட்! மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!
கொரோனா அச்சம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவை முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆகையால், பணிக்கு செல்வது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இம்மாதிரியான நேரத்தில் விலை குறைந்த வாகனங்களைப் பலர் தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் விற்னையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ்
56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ் ஒன்றை நினைத்து பார்க்க முடியாத வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சிலிர்க்க வைக்கும் அந்த பஸ்சின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை படங்களுடன் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?
வாகனங்களில் சமூக விலகலை மீறுபவர்களுக்கான அபராத தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க
பிற மாநில மக்களுக்கு பொறாமை ஏற்படும் வகையில், ஆந்திர மக்களின் வங்கி கணக்குகளில், பெரும் தொகையை அம்மாநில அரசு செலுத்தி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
கோவையில் திருடப்பட்ட பைக் ஒன்று பார்சல் மூலமாக அதன் உரிமையாளருக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. இது புதுசா இருக்கே... டபுள் வருமானம் பார்க்க சூப்பர் ஐடியா... கோவையை கலக்கும் கில்லாடி ஆட்டோ டிரைவர்
கோவையை சேர்ந்த கில்லாடி ஆட்டோ டிரைவர் ஒருவர், டபுள் வருமானம் ஈட்டுவதற்காக, சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








