முதல்வர் மு.க.ஸ்டாலினை வியக்க வைத்த தமிழக மாணவர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா நீங்களும் அசந்து போயிருவீங்க!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரிட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!

எந்தவொரு பேட்டரி தொகுப்புகளையும் கொண்டில்லாத ஹைப்ரீட் டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிராக்டரை பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

கார் விற்பனை பிரதிநிதிகளிடம் நீங்கள் என்னென்ன விஷயங்களை சொல்லக்கூடாது? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. கார்களில் நாம் தெரிந்தே செய்ய கூடிய சிறு தவறுகளால் இவ்ளோ பிரச்னை ஏற்படுகிறதா?.. அட முன்னாடியே தெரியாம பேச்சே!!

தெரிந்தே நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளால் கார்களில் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் போலீஸ்... இந்த வீடியோவை பார்த்தால் இனி வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டீங்க

வெளியில் வருபவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் காலி... இப்படி ஒரு ஆக்ஸன் எடுப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ்கள்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது? விட்டாரா ப்ரெஸ்ஸாவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரான மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காரையே ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2021 ஏப்ரல் விற்பனையில் ஓரம் கட்டியிருக்கின்றது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. தேர்தல் முடிஞ்ச உடனே மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க... கரண்ட் ஷாக் அடித்த நிலையில் மக்கள்

5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்த நிலையில், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்வு மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. மாஸ்க் அணியாமல் கூலாக வந்த சாமியார்... அவர் சொன்ன காரணம் இருக்கே! தயவுசெஞ்சு அது என்னனு மட்டும் கேட்காதீங்க!

மாஸ்க் அணியாமல் வந்ததற்கு பலே காரணத்தைக் கூறிய மத போதகரால் அதிகாரிகள் ஷாக்காகியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. மனைவியின் நகைகளை விற்று பலருக்கும் உதவி செய்த ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி... போலீஸ் மீது கடுப்பான மக்கள்

தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு உதவி செய்து வந்த ஆட்டோ டிரைவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. மு.க.ஸ்டாலினை வியக்க வைத்த தமிழக மாணவர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா நீங்களும் அசந்து போயிருவீங்க!

விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: India's first hybrid tractor HAV S1 Launched India. Hyndai Venue beats Maruti Vitara Brezza. Read in Tamil.
Story first published: Sunday, May 9, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X