லைசென்ஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்... போலீசும் அபராதம் விதிக்கமாட்டாங்க..சூப்பர் இ-பைக் அறிமுகம்!

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. வெறும் ரூ. 2.83 லட்சத்தில் புதிய ரெனோ க்விட் கார்!

ரெனால்ட் நிறுவனம், அதன் அனைத்து க்விட் புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. வெறும் ரூ.3.69 லட்சத்தில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

ரூ.3.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. லைசென்ஸ், பதிவெண் வேண்டாம்... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. மஹிந்திரா கட்டுப்பாட்டில் ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம்!

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்கு முதலீடுகளை கையகப்படுதுகிறது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம். இனி ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பட இருக்கிறது. விரிவான விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. செப்டம்பரில் 120 மில்லியன் பார்வைகளுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் சாதனை!

வாசகர்களின் பேராதரவுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் கடந்த செப்டம்பரில் 120 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. சாலை விபத்தை தவிர்க்கும் சூப்பர் மூக்கு கண்ணாடி!

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்துள்ள சூப்பர் கண்ணாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. ஆபத்தில் உதவிய ஜீப்... பிரதிபலனாக போலீசார் செய்த காரியம்!

கேரளா பெருவெள்ளத்தின்போது உதவிய ஜீப்பிற்கு, போலீஸார் நன்றி கடனாக அபராத செல்லாணை வழங்கியுள்ளனர். இதுகுறித்த தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது?

கார்கள் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு ஆச்சரியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. மோடி அரசு செய்த நல்ல காரியம்!

மோடி அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2019, 8:59 [IST]
English summary
Top Auto News Of The Week: Maruti S Presso launched, New Renault KWID launched, DriveSpark achieves 120 million pageviews in September, 2019. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+