மாதத்தவணையில் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்... சென்ற வாரத்தின் டாப் - 10 செய்திகள்!

ஆட்டோமொபைல் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சில செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். மாதத்தவணையில் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் அறிமுகம், ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம் உள்ளிட்ட முக்கிய தகவல்களுடன் சென்ற வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. செப்டம்பரில் அறிமுகமாகும் 5 புதிய கார்கள்!!

இந்திய மார்க்கெட்டில் வரும் செப்டம்பர் மாதம் 5 புதிய கார்கள் களமிறக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. ஆர்டிஓ அலுவலகங்களில் இனிமேல் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாது!

ஆர்டிஓ அலுவலகங்களில் இனிமேல் புதிய வாகனங்கள் எதுவும் பதிவு செய்யப்படாது. இனி எவ்வாறு பதிவு செய்யப்பட இருக்கிறது, இதனால் லஞ்சம் ஒழியுமா என்பது போன்ற விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி400 பைக் அறிமுகம்!

இந்தியாவில் முதல்முறையாக சுலப மாதத் தவணை திட்டத்தில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள், மாதத் தவணை திட்டங்கள் மற்றும் இதர விபரங்களை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. சந்தையிலிருந்து விலக்கப்படும் 2 ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள்!

ஹோண்டாவின் இரு பிரபலமான ஸ்கூட்டர்கள் சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஸ்கூட்டர்கள் குறித்த தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம்

நம்ப முடியாத ஆரம்ப விலையில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வேரியண்ட்டுகள், விலை, சிறப்பம்சங்கள் ஆகிய அனைத்து விபரங்களையும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. விலை உயர்ந்த பைக்கை தடுத்து நிறுத்திய போலீசார்!

31 லட்ச ரூபாய் பைக்கை ஓட்டி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த பைக்கை போலீசார் ஏன் நிறுத்தினார்கள்? அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. பழைய வாகனங்களை ஒழிக்கும் முடிவு!

பழைய வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரும் சூழலில், அவற்றை ஒழித்துக் கட்டுவதற்கு மத்திய அரசு அதிரடியான திட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. தமிழக அரசின் அதிரடி திட்டம்!

தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழ்கின்ற வகையிலான, சிறப்பு நடவடிக்கையில் தமிழக அரசு களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்?

ஜேசிபி இயந்திரம் வேலை செய்யும் விதமே பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், பெரும்பாலான ஜேசிபி இயந்திரங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. பெட்ரோல் பங்க் ஊழியர்களின் மோசடி அம்பலம்!

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எப்படி நடக்கிறது? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும். இந்த விஷயத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த செய்தி ஒரு பாடமாக இருக்கிறது. முழுமையான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

Tamil
English summary
Top auto news this week:Renault Triber Launched, New vehicles to be registered in automobile showrooms, Revolt RV400 bike launched and more. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more