ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலகப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை, இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. உண்மையை சொன்னேன்... !

இளைஞர் ஒருவர் ரஜினி பாணியில் உண்மையைக் கூறிய காரணத்தால், அபராதம் ஏதுமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழுமையான தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா'!

ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செயலால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. புரட்சியை படைக்க வரும் புதிய எலெக்ட்ரிக் டிரக்!

இந்தியாவிலேயே முதல்முறையாக 60 டன் இழுவை திறன் கொண்ட மின்சார டிரக் மாடலை ஐபிஎல்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய டிரக் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்த வரும் இந்த டிரக் மாடலின் சிறப்பம்சங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. எச்சரிக்கை... மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை!

மந்திரவாதிகளும், சூனியக்காரர்களும் உலாவி வருவதாக கூறப்படும் மர்மமான சாலை குறித்த திகிலூட்டும் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன்!

டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க்125 ஸ்கூட்டரின் ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. இந்த ட்ரீட்மெண்ட் புதுசு!

ஒழுங்காக சாலை அமைக்காத இன்ஜினியர் மற்றும் காண்ட்ராக்டருக்கு மக்கள் சுகானுபவத்தை கொடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. சபாஷ்... இந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்!

ஹெல்மெட்டில் பயன்படுத்தப்படக்கூடிய சிறிய ரக ஏசியை இந்திய இளைஞர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. நம்ம ரூல்ஸ் எப்பூடி... மாட்டு வண்டிக்கும் அபராதம்!

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டி வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. ஆட்டோ டிரைவர்களுக்கு செக்... தமிழக அரசின் அதிரடி!

ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைக்கும் மிரட்டலான திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்துகிறது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு காரணங்கள்... !

ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலையே இல்லை என முன்வைக்கப்பட்டுள்ள கருத்து விவாதங்களை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: TVS NTorq race edition launched, India's first AC helmet, iplt rhino 5536 revealed, no reduction gst on automobiles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X