காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்!
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

10. பறக்கும் கோட்டை... ட்ரம்ப் விமானத்தின் ரகசியங்கள்!
இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பற்றிய ரகசியங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்!
முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜூனைப்போல் இளைஞர் ஒருவர் ரூ. 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் II காருக்கு ஒரு நாள் முதலாளியாக இருந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா!
வெறும் 250 ரூபாய் செலவில் பெங்களூரிலிருந்து கோவைக்கு சென்று அசத்தி இருக்கிறது ஹூண்டாய் கோனா கார். மேலும், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் நிரூபித்துள்ளது. இதுபற்றி விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க!
வாடிக்கையாளரின் விலை உயர்ந்த காரை மெக்கானிக் சில்லு சில்லாக நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

06. இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்
பைக்குகளில் ஹெட்லைட் மற்றும் நம்பர் பிளேட் இருப்பது எப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று மற்றொன்றையும் இந்த பட்டியலில் மத்திய அரசு கூடுதலாக இணைக்க இருக்கின்றது. அது என்னவென்பது பற்றிய தகவலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. ஆட்டம் போட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு 'செக்'!
ஆட்டோ டிரைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவுகளால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. மலேசிய விமான மர்மம் விலகியது!
239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பாக 6 ஆண்டுகளுக்கு பின் அதிர வைக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. ரொம்ப காஸ்ட்லிங்க... !!
ஹோண்டா நிறுவனம் அதன் முதல் பிரிமியம் தரத்திலான ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைச் செய்ய தொடங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை பலருக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்!
சாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளனர். இதுபற்றிய விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா
காரை எளிதாக பார்க்கிங் செய்ய வழி கண்டுபிடித்துள்ள இந்தியருக்கு தொழில் அதிபர்கள் உள்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய வீடியோ மற்றும் சுவாரஸ்யத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கே இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








