தாறுமாறு நம்பர் பிளேட் வாகனங்களுக்கு அபராதம் இல்லை... போலீஸின் புது ட்ரீட்மெண்ட்!!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வ

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இதுதான் இந்தியாவின் முதல் இன்டர்சிட்டி மின்சார பேருந்து.. முழுமையான சார்ஜில் இத்தனை கிமீ போகலாமா?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவிற்கான முதல் இன்டர்-சிட்டி மின்சார பேருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. கார் டிரைவிங்ல நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இந்த தப்ப செஞ்சிருவீங்க... என்னனு தெரியுமா?

கார் ஓட்டுவதில் வல்லவராக இருந்தாலும், ஒரு சிலர் சிறு சிறு தவறுகளை செய்து கொண்டேதான் உள்ளனர். பார்க்க சிறிதாக தெரிந்தாலும், இந்த தவறுகள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்த கூடியவை. அவ்வாறு கார் ஓட்டும்போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறுகளை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். நீங்கள் இனி கவனமாக இருக்க இந்த பதிவை இங்கே க்ளிக் செய்து படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. கெஜ்ரிவால் பாணியில் அதிரடி... செம மாஸ் காட்டிய ஓபிஎஸ்-இபிஎஸ்!

கெஜ்ரிவால் பாணியில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. நாட்டிலேயே ஐந்து பேர் மட்டுமே பயன்படுத்தும் மிகஅதிக விலையுடைய கார்!

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக இருக்கும் கல்லினன் எஸ்யூவி ரக இந்தியாவில் ஐந்தே 5 செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் யார் என்பதுகுறித்த தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. இந்தியாவில் மாஸ் காட்ட வரும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க!

வெளிநாட்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று இந்திய மார்க்கெட்டில் மாஸ் காட்ட விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. காதலனை காண இந்தியா வந்த யுஎஸ் பெண்.. காரை ஓட்ட முடியாமல் திக்குமுக்காடிய அவலம்!

காதலனை சந்திப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பறந்து வந்த இளம்பெண் ஒருவர் இந்திய சாலையில் முதல் முறையாக பயணித்த அனுபவத்தைப் பற்றி வீடியோ வாயிலாக கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பிரபல ஹீரோ ஒருபோதும் காரின் வலது பக்கத்தில் அமர மாட்டாராம்... யார் அவர்?

பிரபல ஹீரோ ஒருவர் காரின் வலது பக்கத்தில் ஒருபோதும் அமர மாட்டாராம். அவர் யார்..? ஏன் வலதுபக்கத்தில் அமர மாட்டார். அவர் யார் என்பது குறித்த தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை... போலீஸின் புது ட்ரீட்மெண்ட்!

தாறுமாறான நம்பர் பிளேட்களை பொருத்தியுள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக போலீசார் புதிய ட்ரீட்மெண்ட்டை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. மிதக்கும் சொர்க்கம்... பில் கேட்ஸ் பத்தி காட்டு தீயாய் பரவும் தகவல்... ஷாக் ஆயிடுவீங்க

பெரும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: அறியாமல் சுற்றிய வாலிபர்... நடந்தது என்ன..?

கொடிய விஷமுள்ள பாம்பு ஹெல்மெட்டில் இருப்பதை உணராமல் இளைஞர் ஒருவர் அணிந்து சென்றுள்ளார். சுமார் 11 கிமீ சுற்றிய அந்த வாலிபருக்கு நடந்தது என்னவென்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 16, 2020, 9:01 [IST]
English summary
Top Auto News Of The Week - India's first intercity electric bus service, Driving Mistakes And Tips. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+