நல்ல மனுஷன்யா... அப்பா பரிசாக கொடுத்த காரை மகன் என்ன செய்தார் தெரியுமா? பாராட்டாம இருக்க முடியல

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான லேண்ட்ரோவர், டிஃபென்டர் ஆஃப் ரோடு எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்!

இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையோட்டத்தில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லாக வாகனமாக மாற்றப்பட்ட கார் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. சின்ன வீடாக மாறிய இன்னோவா... சொகுசு வீட்டையே மிஞ்சும் வசதிகள்... இந்த கார்ல இத்தனை வசதிகளா?

இன்னோவா கிரிஸ்டா காரொன்று மினி சொகுசு வீடாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

பேருந்து ஓட்டுநர் ஒருவரை மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டாடி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

தமிழகத்தை சேர்ந்த பிரீமியர் பத்மினி கார் ஒன்று, ஓட்டுனரே இல்லாமல் இயங்கும் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. முகத்தை மூடியபடி சைக்கிள் ஓட்டி வந்த பிரபல நடிகர்! யாரென்று தெரிந்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

முகத்தை மூடிக்கொண்டு பொது சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த பிரபல நடிகரை பார்த்து, மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. என்ன சொல்றீங்க சைக்கிளை ஏற்றி செல்ல ஆர்டிஓ சான்று தேவையா?.. உச்சபட்ச அபராதம் விதித்த போலீஸ்! எவ்ளோ?

காரில் சைக்கிளை ஏற்றிச் சென்றதற்காக காரின் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை நடு ரோட்லயே விட்டுட்டு ஓடிய நபர்! இப்படி நடந்தா ஓடாம அங்கேயேவா இருப்பாங்க!

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்து இளைஞர் ஒருவர், ஓர் சம்பவத்திற்கு பின்னர் அக்காரை நடு ரோட்டிலேயே விட்டுவிட்டு ஓடியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

உங்கள் வாகனத்தின் ஆயுளை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகளை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. நல்ல மனுஷன்யா... அப்பா பரிசாக கொடுத்த காரை மகன் என்ன செய்தார் தெரியுமா? பாராட்டாம இருக்க முடியல

அப்பா பரிசாக கொடுத்த காரை வைத்து மகன் செய்து வரும் நல்ல காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

English summary
Top Auto News Of The Week: Land Rover Defender First Look Review, Toyota Innova Coverted As Mini Home. Read in Tamil.
Story first published: Sunday, October 18, 2020, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X