குளு குளு ஏசி ஸ்லீப்பர் பஸ்ஸில் ஜம்முனு தங்கலாம்.. வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்... அதுவும் பிஐஎஸ் சான்றுடன்!

உலகின் மலிவான பட்ஜெட் ரக ஹெல்மெட்டை டெடேல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட்டை பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. இந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு?

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த கார்களில் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் காரும் ஒன்று. இந்த கார் இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்

2020ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார்களை ஒரு முறை திரும்பி பார்ப்பது சிறப்பாக இருக்கும். இங்கே க்ளிக் செய்து பட்டியலை பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 புதிய கார்கள்

டாடா அல்ட்ராஸ், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக், கியா சொனெட், புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் ஹூண்டாய் ஐ20 என இந்திய சந்தையில் நடப்பாண்டு பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் அடுத்த ஆண்டும் ஏராளமான புதிய கார்கள் களமிறங்கவுள்ளன. இதில், முக்கியமான கார்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா?

மாருதி ஆம்னி வேன் ஒன்று சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. ஆசியாவில் முதல்முறையாக... பொது சாலைகளில் ரோபோ டாக்சிகள் சோதனை ஓட்டம்!

ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ரோபோ டாக்சிகள் பொது சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான முழுமையான விபரங்களை தொடர்ந்து இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா?

வரும் ஜனவரி 1 முதல் சுங்க சாவடிகளில் பணபரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. பாஸ்டேக் இல்லாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்துவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. ஒரு லிட்டர் ரூ.160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நாட்டிலேயே முதல் முறையாக 100 ஒக்டோன் தரத்திலான பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு... இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

நடிகர் சிம்புவுக்கு அவரோட அம்மா உஷா ஆச்சரிய பரிசாக மினி கன்ட்ரிமேன் அதி நவீன சொகுசு காரை வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. குளு குளு ஏசி ஸ்லீப்பர் பஸ்ஸில் ஜம்முனு தங்கலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க... ஹோட்டல்களுக்கு உதறல்

தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் கொடுப்பதற்கு பதிலாக, மிக மிக குறைவான கட்டணத்தில், ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் சகல வசதிகளுடன் தங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: All new Nissan Magnite launched in India, 9 upcoming new cars in 2021 India. Read in Tamil.
Story first published: Sunday, December 6, 2020, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X