கொடுமை... பிரபல நடிகரை நேரில் பார்த்த குஷியில் பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த எக்குதப்பான காரியம்!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்!

டொயோட்டா குவாலிஸ் கார், சொக்க வைக்கும் அழகுடன் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. ஆனந்த் மஹிந்திராவையே மிரள வைத்த டெஸ்லா கார் உரிமையாளர்!

மின்சார காரை சார்ஜ் செய்ய புதுமையான யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார் டெஸ்லா கார் உரிமையாளர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. அடேங்கப்பா... 10 ஆயிரம் ரூபாய் அபராதம்... வாகனங்களுக்கு அந்த சான்றிதழை பெறுவதில் உரிமையாளர்கள் தீவிரம்!

வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. மாருதி 800 எஞ்ஜினுடன் உருவாக்கப்பட்ட 'சூப்பர்' பைக்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பி-டெக் மாணவர்கள் இருவர் காரின் எஞ்ஜின் மற்றும் பிற வாகனங்களின் பாகங்களைக் கொண்டு சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் பைக்கை தயாரிக்கும் யமஹா

யமஹா நிறுவனம் தண்ணீரில் இயங்கும் பைக்கைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. மகன் செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன அப்பா!

மகன் செய்த காரியத்தால் தந்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த புதிய டிப்பர் லாரியின் சிறப்புகள், தொழில்நுட்ப விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. வெறும் 20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

20 வயது மட்டுமே ஆன இளம்பெண் ஒருவர், காவல் துறையினரின் சீருடையில் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. நடுரோட்டில் 8 மணிநேரம் நின்ற வயதான பெண்... உதவி செய்ய பணம் அவசிமில்லை, மனசுதாங்க முக்கியம்!

பெண் ஒருவர் ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. கொடுமை... பிரபல நடிகரை நேரில் பார்த்த குஷியில் பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த எக்குதப்பான காரியம்!

பிரபல நடிகரை நேரில் பார்த்த சந்தோஷத்தில், பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Son surprises father with Royal Enfield Classic 350 motorcycle, Honda generator powered to Tesla electric car. Read in Tamil.
Story first published: Sunday, August 16, 2020, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X