விலை உயர்ந்த பைக்கையும் இழந்து, ரூ.23,000 அபராதமும் செலுத்தும் இளைஞர்.. எதற்காக தெரியுமா..?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. செம ஸ்டைல்... ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுகம்!

ஹஸ்க்வர்னா நிறுவனம் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு புதிய பைக் மாடல்களும் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

இந்திய சொகுசு எம்பிவி கார் மார்க்கெட்டில் அசரடிக்கும் அம்சங்களுடன் புதிய டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்

இந்திய செல்வந்தர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக பெரும் பொருட் செலவில் இறக்குமதிச் செய்யப்பட்ட ஐந்து கார்களின் பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. திரை பிரபலங்கள் பயன்படுத்தம் மலைக்க வைக்கும் விலையுடைய கார்

உலகின் அதிக விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்தும் திரை நட்சத்திரங்களைப் பற்றிய தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்

இஸ்ரோ அமைப்பு மீண்டும் ஒரு முறை இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. வெறும் ரூ.35,000-ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: பஜாஜ் தீவிரம்

யுலு என்ற மொபைலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்காக மிக குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீன இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக வெளிவரவுள்ள இந்த இ-ஸ்கூட்டர்களை பற்றி இனி இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. கஸ்டமர்களின் கையெழுத்தை போலியாக போட்ட டீலர்கள்!

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு டீலர்கள் அதிர வைக்கும் மோசடியில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. உலகின் மிக சிறிய ஜீப்... ரூ. 3 லட்சம் மட்டுமே... !!

ஜீப்புகளை மாடிஃபை செய்யும் நிறுவனம் ஒன்றும் மிக சிறிய மின்சார ஜீப் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் வீடியோவை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்!

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி டீலர்களுக்கு ஆர்டிஓக்கள் புது ட்ரீட்மெண்ட் மூலம் செக் வைத்துள்ளனர். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

விலையுயர்ந்த பைக்கையும் இழந்து, ரூ.23,000 அபராதமும் செலுத்தும் இளைஞர்.. எதற்காக தெரியுமா..?

ராயல் என்பீல்டை போலீஸாரிடம் இழந்தது மட்டுமில்லாமல் ரூ. 23 ஆயிரத்தையும் அபரதாமாக இளைஞர் ஒருவர் கட்டவிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 1, 2020, 11:08 [IST]
English summary
Top Auto News Of The Week - Toyota Vellfire luxury MPV launched in India, Husqvarna Swartpilen 250 and Vitpilen 250 bikes launched in India. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+