சூப்பர்மா... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

10. இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்... அவ்வளவு சொகுசு!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள கியா கார்னிவல் காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது கார்னிவல் கார் எங்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்தது. செல்டோஸ் போலவே கார்னிவலும் பிரம்மாண்ட வெற்றியை சந்திக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், எங்களின் விரிவான ரிவியூவை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

09. என்னது 100 மிலி-க்கே இத்தனை கி.மீட்டாரா..? புதிய ஹோண்டா ஆக்டிவா 125 எவ்வளவு மைலேஜ் வழங்கும்? வீடியோ!

ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

08. ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

07. ஃபோர்டு எண்டெவர் காரில் கலப்பையை கட்டி உழுத விவசாயி!

விவாசய நிலத்தை ஃபோர்டு நிறுவனத்தின் எண்டெவர் பயணிகள் கார் உழுவது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

06. டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி!

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது டிவிஎஸ் நிறுவனம். இந்த ஸ்கூட்டரின் விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

05. சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

மத்திய அரசின் அதிரடியால் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

04. பாதிரியாரின் செயலால் கடுப்பான காரின் உரிமையாளர்... சிசிடிவி காட்சியால் அம்பலம்..!

காரின் உரிமையாளரையே அதிர வைக்கின்ற வகையில் பாதிரியார் ஒருவர் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். வீடியோ மற்றும் இதர தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

03. இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்து, சர்வதேச அளவில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவத்தை மஹிந்திரா நிறுவனம் பெற்று கொடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

02. நடுரோட்டில் தீ பிடித்து நாசமான 'மேட் இன் சைனா' எம்ஜி ஹெக்டர் கார்!

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் அவ்வப்போது 'மேட் இன் சைனா' என்பதை நிரூபிக்கும் வகையில் பிரச்னைகளை வழங்கி வருகின்றது. ஆனால், தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு டுவிஸ்ட் இருக்கு. அது என்ன என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?

01. 'பொல்லாதவன்' தனுஷாக மாறிய தர்மபுரி இளைஞர்... போலீஸ் உதவியின்றி திருடப்பட்ட பைக் மீட்பு...

பொல்லாதவன்' படத்தில் தனுஷுக்கு அரங்கேறியதைப் போன்றே தர்மபுரியைச் சேர்ந்த ஓர் இளைஞரின் நிஜ வாழ்க்கையிலும் பைக் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதிலும், அந்த இளைஞர் போலீஸாரின் உதவியின்றியே தனது பைக்கை மீட்டுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இந்த வார ஸ்பெஷல்

இந்த வார ஸ்பெஷல்

ஃபாஸ்ட்டேக் ஆக்டிவேட் செய்வதாககூறி பணம் கொள்ளை... புதுவித டிரிக்கை கையாளும் ஆன்லைன் மோசடியாளர்கள்..!

ஃபாஸ்ட்டேக் பெயரைச் சொல்லு புதுவிதமான மோசடியில் ஈடுபடும் கொள்ளையர்கள். புதுவிதமான ட்ரிக்கைப் பயன்படுத்துவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 26, 2020, 10:50 [IST]
English summary
Top Auto News Of The Week - TVS iQube Electric Scooter Launched, KIA Carnival MPV First Drive Review, New Honda Activa 125 Mileage Test Video. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+