இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... பிரதமர் மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்... விலைய கேட்டீங்களா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

10. டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெருமை வேணும்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம் அதன் குறிப்பிட்ட உதவிக்காக இந்திய ஜாம்பவனான டாடா பவர் நிறுவனத்தை நாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

09. செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

செல்போனை விட குறைவான விலையில் புதிய கார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதன் விலை உங்களை இன்னும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

08. இது பார்க்கிங் ஏரியா இல்லை! அனைத்தும் திருடப்பட்ட கார்கள்! இருவரின் கைவரிசையால் மிரண்டுபோன காவல்துறை

இரு திருடர்கள் இணைந்து விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை மட்டுமே தேடிபிடித்து திருடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

07. கொஞ்சம் கூட எதிர்பாக்கல... புதிய கார், பைக் விலை குறையுது... மக்களுக்கு திடீரென அடித்த பெரும் அதிர்ஷ்டம்

புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை அதிரடியாக குறையவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

06. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ஆள் இல்லா போர் விமானம்... அமெரிக்கா உருவாக்குகிறது!

பைலட் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் புதிய போர் விமானத்தை அமெரிக்க விமானப் படை உருவாக்கி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

05. இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

உலகமே தடுமாறி வரும் ஒரு பிரச்னைக்கு சீன நிறுவனம் ஒன்று முடிவு கட்டியுள்ளது. அதுவும் குறைவான விலையில் என்பது கூடுதல் சிறப்பம்சம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

04. 20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

வாங்கி 20 வருடங்கள் ஆன பிறகும் சூப்பர் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று, பிரம்மிக்க வைக்கும் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

03. மத்தவங்க சொல்றத விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

பழைய மற்றும் புதிய வெர்ஷன் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார்களைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர், அந்த கார்களைப் பற்றிய முக்கிய தகவலை கூறியிருக்கின்றார்.இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

02. போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைதன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, சூப்பரான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்

01. இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க

பிரதமர் மோடிக்காக 2 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் விலை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - World's Cheapest Electric Car, IRDAI Withdraws Long Term Motor Insurance Policy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X