பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்தில் போகலாம்... வருகிறது அதிவேக ஹைப்பர்சோனிக் விமானம்

உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்தில் சென்று விடும் வாய்ப்பை வழங்கும் புதிய ஹைப்பர்சோனிக் விமானம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஒரு வழியாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுவிட்டோம் என மகிழ்ச்சியடைந்தவருக்கு மிக பெரிய ஷாக்கான விஷயம் ஒன்று மஹாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்

எக்ஸ்எல் 100 மொபட்டின் விற்பனையை அதிகரிக்க செய்ய டிவிஎஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

பைக்கில் லாங் டிரிப் செல்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. முதலமைச்சரின் தாராள மனசு... அரசு அதிகாரிகளுக்கு 32 சொகுசு கார்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், அரசு அதிகாரிகளுக்கு 32 சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

விமானங்களின் பைலட்களிடம் ஏராளமான மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க முடியாது? என்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Automobile News Of The Week in Tamil: Hyundai Alcazar Launched. TVS XL100 Rs.49 EMI scheme details. Read in Tamil.
Story first published: Sunday, June 20, 2021, 10:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X