பெட்ரோல், டீசல் விலை குறையுமா? 8 முதல் 10 வருஷத்துக்கு வாய்ப்பில்ல ராஜா... தலையில் குண்டை தூக்கி போட்ட மோடி

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. வங்கதேச பயணம்... புதிய ஏர் இந்தியா ஒன் விமானத்தில் கெத்து காட்டிய பிரதமர் மோடி! பிரம்மிக்க வைக்கும் பாதுகாப்பு

ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். இந்த விமானம் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

மின்சார கார் உலகில் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் அதிசிறந்த சொகுசு கார் மாடலை மெர்சிடிஸ் களமிறக்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. 350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-5 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு கடுமையாக்கப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் இல்லை... மெக்கானிக்குகளுக்கு கூட இந்த விஷயங்கள் தெரியாது

உங்கள் காரை சிஎன்ஜி-க்கு மாற்றும் முன்பு, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கப்பல் சிக்கியது எப்படி? பெரும் சவாலாக மாறிய மீட்புப் பணி... கவலையில் உலக நாடுகள்!

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட சரக்கு கப்பல் தரை தட்டி நிற்பதால், அங்கு போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதனால், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்த கப்பலை மிதக்க விடுவதற்கான பணிகள் தொடர்ந்து தடங்கள் ஏற்பட்டு வருவதால், உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார பிரச்னை குறித்து கவலை அடைந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்... காரணத்தை உங்களால் யூகிக்கவே முடியாது

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை தமிழ்நாட்டை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்தினார். இதற்கான காரணம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் லைட்களை ஆஃப் பண்றாங்க தெரியுமா? இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானங்கள் டேக்-ஆஃப் ஆகும்போதும் மற்றும் லேண்ட் ஆகும்போதும் ஏன் கேபினில் லைட்களை அணைக்கின்றனர்? என்பதற்கான காரணத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்

ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரை, கேடிஎம் பைக் உரிமையாளர் ஒருவர் நெகிழ வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. பெட்ரோல், டீசல் விலை குறையுமா? 8 முதல் 10 வருஷத்துக்கு வாய்ப்பில்ல ராஜா... தலையில் குண்டை தூக்கி போட்ட மோடி

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என பாஜக தலைவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Mercedes Benz has commenced 700 plus range EV battery production, Top 5 best selling motorcycles in India. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X