வரலாற்றிலேயே முதல் முறை.. சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. தண்ணீரில் தரை இறங்கும் விமானம்... புதிய சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்தார் மோடி!

குஜராத் மாநிலத்தில் 'சீ ப்ளேன்' என அழைக்கப்படும் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த கடல் விமான சேவையை பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்! எதற்கு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையே மிஞ்சுகின்ற வகையில் ஓர் தரமான அறிவிப்பை தெலங்கானா மாநில முதலைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... செயல்படும் விதமும், நன்மைகளும்!

கவனக் குறைவு அல்லது ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத விஷயங்களை கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் Advanced Driver Assistance Sytem (ADAS) என்ற அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்களில் வழங்கும் நடைமுறை துவங்கி இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் செயல்படும் விதம், இதனால் என்னென்ன முறையில் பாதுகாப்பு கிடைக்கிறது என்ற விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. உலகின் முதல் பறக்கும் கார்... ஐரோப்பாவில் இயங்க அனுமதி கிடைத்தது!

உலகின் முதல் பறக்கும் கமர்ஷியல் காரான பால்-வி லிபர்ட்டியின் சாலை உபயோகத்திற்கு ஐரோப்பாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்..! காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்!

ஸ்கார்பியோ காரின் மீதிருக்கும் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடியில் நிலை நிறுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு

கார்களில் வழங்கப்படும் சீட் பெல்ட்கள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளன. மிகவும் அவசியமான பாதுகாப்பு உபகரணமாக மாறியுள்ள கார் சீட் பெல்ட்களின் வரலாற்றை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம், புதுக்கோட்டை பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

தமிழகத்தின் தலைநகர் சென்னையைக் கலக்கும் வகையில் விரைவில் டபுள் டெக்கர் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்

காவல் துறையினர் திரைப்பட பாணியில், 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க தொடங்கியுள்ளதால், விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள் நடுங்கி போயுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: India's First Sea Plane Service Launched, Advanced Driver Assist System Explained. Read in Tamil.
Story first published: Sunday, November 1, 2020, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X