ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் அமானுஷ்ய சாலை!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்கு உடன் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் நீங்கள் தவற விட்டிருக்க கூடும். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

10. எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த தகவல்... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்!

ஜாவா பெராக் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

09. பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி!

பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

08. இந்தியாவை புரட்டி போட வருகிறது புதிய எலெக்ட்ரிக் பைக்!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய புதிய எலெக்ட்ரிக் பைக் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் குறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

07. பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800...

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை கம்பீரமாக ஆட்சி செய்த அம்பாசிடர், மாருதி 800 போன்ற தனித்துவமான கார்களின் உற்பத்தி இந்த தசாப்தத்தில் முடிவுக்கு வந்தது. விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

06. ரோல்ஸ் ராய்ஸ் காரை விட இந்த பைக்கின் விலை அதிகமாம்!

உலகில் விற்பனையாகும் பல்வேறு சொகுசு கார்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் புதிய லக்சூரி ஹோவர் பைக்கை பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

05. மக்களின் மனதை வென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக மக்களின் மனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வென்றுள்ளார். சமூக வலை தளங்களின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

04. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய சொகுசு கார்..

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை பல லட்சம் செலவில் வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஸ்ய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

03. உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில்...

உலகின் மிக மிக மலிவான விலையுடைய மின்சார கார் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

02. 2020-ல் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள டாப்-5 எலக்ட்ரிக் கார்கள்!

புதிய 2020ஆம் வருடத்தில் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எலக்ட்ரிக் கார்கள் கடந்த ஆண்டில் இருந்தே அறிமுகமாகி வந்தாலும் இந்த வருடத்தில் 2019ஆம் வருடத்தை விட கூடுதலாக எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் களமிறங்கவுள்ளன. விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

நரகத்திற்கு கூட்டி செல்லும் நடுங்க வைக்கும் அமானுஷ்ய சாலை

01. நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படி?

டோல்கேட் விதிகள் தொடர்பாக உங்களுக்கு ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கலாம். இதில், ஒரு சூப்பரான விதிமுறை குறித்து இந்த செய்தியில் விளக்கியுள்ளோம். செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த வார ஸ்பெஷல்

இந்த வார ஸ்பெஷல்

நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

நரகத்திற்கு கூட்டி செல்லும் பேய் நெடுஞ்சாலையில், ஆவிகளின் லாரியும், அமானுஷ்ய மிருகங்களும் உலாவி வருகின்றன. உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி வந்தவர்கள் கூறிய இந்த தகவல்களை, பயந்த சுபாவம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். இந்த சிறப்பு செய்தித் தொகுப்பை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Jawa Perak Booking Commenced, Iconic Cars Discontinued in India, Upcoming Electric Cars. Read in Tamil.
Story first published: Sunday, January 5, 2020, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X