மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டீங்களா?
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்கு உடன் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் நீங்கள் தவற விட்டிருக்க கூடும். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க!
ஒரு சில டிரைவிங் ஸ்கூல்கள் லைசென்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக உதவும். டிப்ஸ்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

09. ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...?
ஆம்புலன்ஸ்களில் ஆங்கில (ECNALUBMA) எழுத்துகள் தலைக்கீழாக எழதப்படுவதை ஏன் என உங்களுக்கு தெரியுமா...? வாருங்கள் இங்கே க்ளிக் செய்து அதைப்பற்றி காணலாம்.

08. உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?
உல்லாச கப்பல்கள் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சிகரமான உண்மைகளை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. நம்புங்க... இனி நம்ம சென்னை 'சாலைகளில்' ரயில் ஓடும்... எப்படியோ சிட்னி, சிங்கப்பூர் மாதிரி ஆனா சரி
சென்னையில் லைட் ரயில் சேவையை கொண்டு வருவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?
பசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை பைலட்கள் தவிர்த்து விடுகின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு பாராசூட் வழங்கப்படாது... ஏன் தெரியுமா? அதிர வைக்கும் காரணம்
விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏன் பாராசூட்கள் வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. உடன் நடித்தவருக்கு ரூ. 1.84 கோடி காரை பரிசளித்த ஹீரோ... வீடு தேடி வந்த மிகப்பெரிய ஆச்சரிய பரிசு...!
உடன் நடித்த சக நடிகருக்கு ரூ. 1.84 கோடி மதிப்புள்ள சொகுசு காரை முன்னணி நடிகர்களில் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார். விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. செம ட்ரிக்... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் தந்திரம்!
டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் செல்வதற்காக லாரி டிரைவர்கள் தந்திரம் ஒன்றை செய்து வருகின்றனர். இந்த புது ட்ரிக்ஸ் என்ன? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார்கள் இவைதான்.. இந்தியாவின் விலை குறைந்த 7 சீட்டர் கார்கள்
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை 7 சீட்டர் எம்பிவி ரக கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், சிறந்தது எது என்பதை இங்கே க்ளிக் செய்து படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

01. உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?
மிதக்கும் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கத்தையும், அதன் ரகசியங்களையும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வார ஸ்பெஷல்
மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டு வாயை பிளந்த உறவினர்கள்
டாக்டர் ஒருவர் தன் மகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளார். இதற்கான காரணத்தை கேட்டு உறவினர்கள் வாயை பிளந்தனர். செய்தியை இங்கே க்ளிக் செய்து படியுங்கள்.


Click it and Unblock the Notifications








