1,800 கிமீ சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா?... கலங்க வைத்த இளைஞர்!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபபைல் செய்திகள்

10. சூப்பர்... ஸ்கூட்டரில் ரிஸ்க் எடுத்து 860 கிமீ பயணம்... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கான்ஸ்டபிள்!

ஸ்கூட்டரில் ரிஸ்க் எடுத்து 860 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபபைல் செய்திகள்

09. இந்த சமயத்துல இதுதான்யா வேணும்... லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் உருப்படியான செய்தி!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையில்லாமல் வழங்கி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் கையகப்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பது உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அரசாங்க ஜீப்பில் மனைவிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த நீதிபதி!

தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையில் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் மனைவி, அதனை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் டாடா கார் விற்பனை கடுமையாக சரிந்த நிலையில், மறுபுறத்தில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மூலமாக அந்த நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான விஷயம் கிடைத்துள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. 2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி?

தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலர் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியே சென்றாலும் போலீஸாரின் கடுமையான கெடுபிடியில் சிக்கி சின்னா-பின்னமாகும் சூழலே நிலவுகின்றது. இதில் இருந்து தப்பிக்க மற்றும் ஒரு நாள் பாஸ் வாங்க என்ன வழி என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது

அமெரிக்காவை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவிற்கு ஏற்ப, வேலைகள் அதிரடியாக தொடங்கியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட கார் காதலர்

அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. சூப்பர்... கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாசும் மத்திய அரசு... தரமான சம்பவத்தை செய்ய ரெடி ஆகிறது

கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாச மத்திய அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. 1,800 கிமீ சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக, இளைஞர் ஒருவர் 1,800 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Karnataka police officer rides scooter 860 km to deliver medicines, TVS Motor Company has acquired Norton motorcycles company.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X