மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

10. நெக்ஸான் மின்சார காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... மலிவான மின்சார காராக மாற்ற டாடா அதிரடி..!

டாடா நிறுவனம் அதன் மின்சார காரான நெக்ஸான் மாடலுக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

09. புத்தம் புதிய கியா சொனட் எஸ்யூவி அறிமுகமானது... படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கியா சொனெட் எஸ்யூவி கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய மாடலின் படங்கள், கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

08. ஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா

ஆசை ஆசையாய் வாங்கிய ஜாவா பைக் அடிக்கடி பழுதானதால், உரிமையாளர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

07. வெள்ள நீரில் மீன் போல் நீந்தி வந்த எலெக்ட்ரிக் கார்... வீடியோவை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்

வெள்ள நீரில் மீன் போல் நீந்தி வந்த மின்சார காரின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

06. சூப்பர்... எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட்... எவ்வளவு செலவானது தெரியுமா?

ராயல் என்பீல்டு புல்லட் பைக், எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

05. தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம் செய்த நபரின் நிலைமை, தமிழக மக்களின் கண்களை குளமாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

04. ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்... அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

இந்த ஆண்டு இந்தியா தனது 73வது சுதந்திர தின விழாவை கொண்டாடவுள்ளது. இந்த தினத்தில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் தேசிய கொடியினை ஏற்றவுள்ளார். இதற்கிடையில் ராம்நாத் கோவிந் அவர்கள் வைத்துள்ள அதிகாரப்பூர்வ காரை பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

03. டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

விலையுயர்ந்த கேமிராவை இளைஞர் ஒருவர் காரின் டயருக்குள் பொருத்தி விநோத முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

02. உயிருக்கு போராடிய இந்து... முஸ்லீம் இளைஞர் செய்த காரியத்தால் மக்கள் நெகிழ்ச்சி... இதுதான் தமிழ்நாடு

இந்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

01. மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

பிரதமர் மோடியை மிஞ்சும் வகையில் அரவிந்ஜ் கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Tata Nexon EV Subscription Sheme Details, Jawa 42 owner protest with donkeys in front of the dealership. Read in Tamil.
Story first published: Sunday, August 9, 2020, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X