360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியாக பறந்த அதிர்ஷ்டசாலி! டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ தாண்டி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம் எப்போது மாற்ற வேண்டும்?, எதற்காக மாற்ற வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு அறிவுரை! இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்த லாக்டவுண் காலத்தில் உங்கள் கார்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. காரில் மினி வீடு கட்டிய ஜக்கி... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெருமையா வீடியோ வேற போட்டிருக்காரு!

ஜக்கி வாசுதேவ் காரிலேயே தனக்கான மினி வீடு ஒன்றை கட்டியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. இனி கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்

விமானங்களில் இருப்பதை போல் கார்களுக்கும் கருப்பு பெட்டி கட்டாயம் என ஓர் நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. குடிபோதையில் அட்டகாசம் செய்த தொழிலதிபர்... ஆடிப்போன போலீஸ்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ!

குடிபோதையில் சொகுசு காரில் வந்து அட்டகாசம் செய்த தொழிலதிபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. செல்போனை ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் நச்சரிக்கிறாங்க தெரியுமா? இந்த மேட்டரை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானத்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? என்பதற்கான காரணத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. காரியத்தை கச்சிதமா முடிச்சிடணும்... மஹாராஷ்டிரா மாநில அரசு போடும் பலே கணக்கு... என்னனு தெரியுமா?

மஹாராஷ்டிராவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சுங்கசாவடிகளில் மஞ்சள் நிற கோடு வரைய ஆணையம் உத்தரவு... இதை தாண்டி நின்னா கட்டணம் கட்ட தேவையில்லை.. முழு விபரம்

டோல்பூத்தின் இரு பக்கங்களிலும் மஞ்சள் நிற கோடு வரைய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டோல்பிளாசா ஒப்பந்ததார்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த கோடு எத்தனை மீட்டர் இடைவெளியில் வரையப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியாக பறந்த அதிர்ஷ்டசாலி! டிக்கெட் எவ்ளோனு தெரிஞ்சா கண்டிப்பா நம்ப மாட்டீங்க

பிரம்மாண்ட விமானத்தில், மும்பையில் இருந்து துபாய் வரை தனியாக பறக்கும் அதிர்ஷ்டம் ஒருவருக்கு அடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Petrol price hits Rs.100 mark in Mumbai. How to maintain your car during lockdown.
Story first published: Sunday, May 30, 2021, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X