தள்ளாட்டத்தில் மாருதி கார் விற்பனை... சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

இந்த வாரத்தில் பல முக்கியச் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்கி இருந்தோம். அலுவலகப் பணி மற்றும் வேறு பணிகள் காரணமாக, அந்த முக்கியச் செய்திகளை தவறவிட்டவர்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இந்திய

ஆட்டோமொபைல் துறையின் பல முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலகப் பணி மற்றும் வேறு பணிகள் காரணமாக, அந்த முக்கியச் செய்திகளை தவறவிட்டவர்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை தொடர்பான 10 முக்கியச் செய்திகளை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

சென்ற வாரத்தின் டாப் -5 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. ஆட்டோ எக்ஸ்போ 2020 தேதிகள் விபரம்

கிரேட்டர் நொய்டாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ, இந்திய கார், பைக் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. ஹூண்டாய் கோனா கார் விலை குறைந்தது

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் முன்பதிவில் எதிர்பார்ப்பைவிட அதிக எண்ணிக்கையை பதிவு செய்து ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பால், ஹூண்டாய் கோனா விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. டாடாவின் 4 புதிய எலெக்ட்ரிக் கார்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. முதலாவதாக டிகோர் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா களமிறக்க உள்ள பிற 3 கார்களின் விபரங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. ஸ்பெஷல் ஹூண்டாய் க்ரெட்டா

இந்திய எஸ்யூவி கார் சந்தையை பல புதிய மாடல்களின் வருகையால் அதகளப்பட்டு வருகிறது. அந்த வகையில், எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களின் வருகை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. மாருதிக்கு சோதனை காலம்

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் மாருதி கார் விற்பனையில் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் விற்பனையில் பலத்த அடி விழுந்துள்ளது. அதன் விபரங்கள், காரணங்களை அலசும் செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வருகை

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பதை அந்நிறுவன அதிபர் எலான் மஸ்க் மீண்டும் உறுதி செய்துள்ளார். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. போக்குவரத்து விதிமீறினால் இனி அவ்வளவுதான்...

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட உள்ளது. விரிவானத் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

சென்ற வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. எலெக்ட்ரிக் கார்களின் விலை குறைகிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் படிக்கலாம்.

இந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. கார் விற்பனை சரிவுக்கு காரணம் என்ன?

இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிந்து வருகிறது. குறிப்பாக ஹோண்டா நிறுவன கார்கள் விற்பனை கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வாரத்தின் டாப் -10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. உரிமையாளரை வந்தடைந்த கோனா!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிய வைத்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், அதன் உரிமையாளரை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
Top auto news this week: Auto Expo dates announced, Tata to launch four new electric cars, Hyundai Creta Special Edition launched and more. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X