கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் மட்டும் இந்த சாலையில் நுழையவே முடியாது... சேலம் போலீசார் அதிரடி!
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் கடந்த வார நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே ஆட்டோமொபைல் துறையில் கடந்த வாரம் நடைபெற்ற டாப்-10 நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு சேமிக்கலாம்?
பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இதுகுறித்த முழுமையான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. இந்தியாவின் சிறந்த கார் ஹூண்டாய் வெனியூ!
2019 மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட வென்யூ மாடல் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை பெற்றுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்த கட்காரி!
ஒரு திடமான முடிவை அறிவித்து லட்சக்கணக்கான வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. டாடா அல்ட்ராஸ் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
2018 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் கார் 45X என்ற பெயரில், கான்செப்ட் மாடலில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் நடப்பாண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில், டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை அறிமுகம் செய்தது. இந்த காரின் டெஸ்ட் டிரைவ் குறித்த எமது அனுபவத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்!
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைக்கும் வகையில், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்!
போலி இயந்திரங்கள் மூலம் டிரிங்க் அண்ட் டிரைவ் சோதனை நடத்திய போலீசார் கூண்டோடு சிக்கியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. வானில் 2 விமானங்கள் சந்தித்து கொண்டால் பைலட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
விமானங்களின் பைலட்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமானவற்றின் தொகுப்பை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. பேருந்தின் மீது தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்... ஏன்?
அதிவேகத்தில் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது!
கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலைகளில் மட்டும் நுழையவே முடியாது. அது ஏன்? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா?
இந்தியாவில் தேவையே இல்லாமல் ஹாரன் அடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான காரணங்கள், பாதிப்புகள், தீர்வுகள் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வார ஸ்பெஷல்
மனைவி அமைவதெல்லாம்...?!
கணவனுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் வகையில் இளம்பெண் ஒருவர் ஆச்சரிய பரிசை வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








