யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா!
ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. பொய் சொன்ன வாடிக்கையாளருக்கு பாடம் புகட்டிய ஜாவா
யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளரின் புக்கிங்கை ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிரடியாக கேன்சல் செய்துள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

09. இதற்காகதான் நாடே காத்து கிடக்கிறது
டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. விற்பனையில் தோற்ற அழகான 6 கார்கள்
உலக சந்தையில் எந்தவொரு நிறுவனத்தின் பொருளும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருந்தால் விற்பனை செய்வது மிக எளிது. ஆனால் அப்பொருள் வாடிக்கையாளர்களின் கண்களை கவரவில்லை எனில் அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் விற்பனையில் தோற்றுவிடும். அந்த ஆறு கார்களின் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

07. வருகிறது 3 புதிய ஜாவா பைக்குகள்
ஸ்க்ராம்ப்ளர், ஆஃப்ரோடு உள்ளிட்ட வகைகளில் 3 புதிய மோட்டார்சைக்கிள்களை மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜாவா நிறுவனம். விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் காணலாம்.

06. லைசென்ஸ், ஆர்சி புக் போன்று இனி இதுவும் முக்கியம்!
லைசென்ஸ், ஆர்சி புக் ஆகிய ஆவணங்களைப் போலவே போலீஸார் இனி உங்கள் வாகனத்தின் ஒரு சில பாகங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

05. விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்
விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன? என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. டாப் சேஃப்டி ரேட்டிங் பிஎம்டபிள்யூ கார்!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரஸ் 320டி மாடல் கார் மோதல் பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பதிவில் காணலாம்.

03. இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க
பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் முயற்சி செய்யலாம். வழிகாட்டு முறைகளை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க
விமானங்களில் ரகசியமாக ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அது எதற்காக? என்பது குறித்த ஆச்சரியமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. ரியல் ஹீரோ... இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்
இளைஞர் ஒருவர் தனது சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








