இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்... சென்ற வாரத்தின் டாப் - 10 செய்திகள்!

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலகப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை, இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

10. புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை, முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து விரிவாக படிக்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

09. 1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரில் 1 கிலோ மீட்டர் பயணம் செய்ய வெறும் 71 பைசா மட்டுமே செலவாகிறது. விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

08. டோல்கேட் ரசீதுக்கு பின்னால்...

டோல்கேட்களில் வழங்கப்படும் ரசீதுகளுக்கு பின்னால் இருக்கும் உங்கள் உரிமைகள் என்னென்ன? என தெரிந்தால், இனி அவற்றை நீங்கள் தூக்கி எறிய மாட்டீர்கள். இதன் விபரங்களை விரிவாக இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

07. கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு சலுகைகள் நிறுத்தம்!

பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லிட்டருக்கு 0.75% சலுகை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

06. சட்டை பட்டன் போடாத கார் டிரைவருக்கு கடும் அபராதம்!

சட்டை பட்டன் போடாத டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

05. பைலட்டுகள் பற்றிய ஒரு ரகசியம்!

விமானங்களில் பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டர்கள். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

04. தவறு செய்த பஸ் ஓட்டுனர்... துணிச்சல் காட்டிய இளம்பெண்!

தவறான பாதையில் வந்த அரசு பேருந்தை இடைமறித்து இளம் பெண் ஒருவர் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவல்களையும், வீடியோவையும் இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

03. ரத்தன் டாடாவின் பொக்கிஷ கார் விற்பனைக்கு... !

ரத்தன் டாடா பயன்படுத்திய கார் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்குறித்த சிறப்பு தகவலையும், அதன் தற்போதைய விலைகுறித்த தகவலையும் இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

02. 'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்!

வாகன ஓட்டிகளுக்கு சில விதிமீறல்களில் இருந்து விளக்கு அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி 'ஏழரை'தான்!

01. இனி 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி ஏழரைதான்!

புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றாலும், அதன் தாக்கம் ஒரு சில விதிகளில் காணப்படுகின்றன. அதன்படி, ஓட்டுநர் உரிமத்திற்கு ஆப்பு விளைவிக்கின்ற வகையில் ஓர் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 29, 2019, 10:49 [IST]
English summary
Top Auto News Of The Week:KTM 790 Duke launched, No discounts on credit card payment, failing license renewal should undergo driving test. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+