ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்!
ஆட்டோமொபைல் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சில செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். ஆட்டோமொபைல் உலகில் கடந்த வாரத்தின் 10 முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தொகுப்பு உங்களுக்கு பயன்படும் என நம்புகிறோம்.

10. தமிழக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு!
தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன. இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. எமனால்கூட சீண்ட முடியாத கார்!!
கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ப்யூவல் எஸ்யூவி ரக கார், க்ராஷ் டெஷ்டில் சிறப்பு விருதினைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

08. டோல்கேட்களில் அதிரடி மாற்றம்... மத்திய அரசின் அசத்தல் முடிவு!
மத்திய அரசின் அசத்தலான திட்டத்திற்காக டோல்கேட்களில் அதிரடி மாற்றம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. இமாலய விலைக்கு ஏலம் போன 'ஜேம்ஸ்பாண்ட்' கார்!
இமாலய விலைக்கு ஏலத்தில் விற்பனையான ஜேம்ஸ்பாண்ட் கார் குறித்த தகவல்களை இந்த சிறப்பு பதிவில் படிக்கலாம். விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படியுங்கள்.

06. ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்!
9 ஆயிரம் ரூபாய் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை வாடிக்கையாளர் ஒருவர் கதற விட்டுள்ளார். டீலர்ஷிப்பில் எப்படி ஏமாற்றுகின்றனர்? என்பதை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும். விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

05. 'இன்ஸ்டன்ட்' சார்ஜ் ஏற்றும் வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா!
சில நிமிடங்களில் பேட்டரியை அதிகபட்ச அளவு சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்த மாயஜால எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

04. குட்நியூஸ்... யெஸ்டி பைக்குகளும் இந்தியாவில் அறிமுகமாகிறது!
ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

03. 'கார்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்!
'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வழங்கப்பட்டுள்ள அர்த்தத்தை மாற்ற வலியுறுத்தி சமூக வலை தளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

02. வெள்ளத்தில் தத்தளித்த ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவனின் வைரல் வீடியோ!
குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்காக வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தின் மீது துணிச்சலாக ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவனுக்கு வீரதிர விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தன் உயிரை பணயம் வைத்த வீடியோ காட்டு தீயாய் பரவி வருகிறது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...!!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ 11 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








