சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல!!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்துவரும் இந்நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் எதுவும் அதிகாரப்பூர்வமாக கிடைப்பதில்லை. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்! இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்

கட்டிடக்கலையில் தலை சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபிக்கின்ற வகையில் ஆட்டோவை சொகுசு கார்களுக்கு இணையான மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டிரைவ் ஸ்பார்க்இரு சக்கர வாகனங்கள் "ஆர்டர் செய்தால் மட்டுமே சேத்தக் டெலிவரி கிடைக்கும்" - பஜாஜ் அதிரடி அறிவிப்பு..!

முன்பதிவு செய்தால் மட்டுமே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படும் என பஜாஜ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

நடமாடும் இல்லம் போன்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட புதிய கார் மாடலை இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த காரின் அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல!

வடிவேலு காமெடியை மிஞ்சும் வகையில், இந்திய சாலைகளில் தினமும் நடக்கும் கூத்துக்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். (பின் குறிப்பு: சிரித்து சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல). இந்த சுவாரஸ்யத் தொகுப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பைக் ஓட்டி வந்து இளசுகளை கிறங்கடித்த பெண்... யார்னு உத்து பாத்தா பெரிய ஆச்சரியம்... வைரல் வீடியோ

பைக் ஓட்டி வந்த பெண் ஒருவர் இளசுகளை கிறங்கடித்தார். அவரை கொஞ்சம் உற்று பார்த்தபோது, மிகப்பெரிய ஆச்சரியம் கிடைத்தது. விரிவான செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

கார் ரிப்பேர் ஆனால், உங்கள் பணத்தை கணிசமாக மிச்சம் பிடிக்க இந்த செய்தி உங்களுக்கு உதவும். இங்கே க்ளிக் செய்து கூடுதல் விபரங்களை படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. சோப்பு டப்பாக்களை தூர வீசுங்க! பட்ஜெட் விலையில் உயிரை காக்கும் கார்கள்! டாடா, மஹிந்திராவால் பெருமை

டாடா, மஹிந்திரா நிறுவனங்கள், உயிரை காக்கும் பாதுகாப்பான கார்களை பட்ஜெட் விலையில் தயாரித்து, உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளன. இந்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. உலகமே பொறாமைப்படுது... துபாய் மக்களின் பகட்டான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

துபாய் மக்களின் பகட்டான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் கெட்ட பழக்கத்தை ஒழிக்க செம ப்ளான்... உலகை அசத்திய இந்திய போலீஸ்

தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் கெட்ட பழக்கத்தை ஒழிக்க, இந்திய போலீசார் கொண்டு வந்துள்ள திட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த வார ஸ்பெஷல்

இந்த வார ஸ்பெஷல்

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

உலகில் டிராபிக் ஜாம் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Bajaj Chetak Will Available On Order Basis, Mercedes Benz V Class Marco Polo Launch Date Revealed. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X