கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

10. வைரஸ்களை அழிக்கும் சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்?
வைரஸ்களை அழிக்கப் பயன்படுத்தும் கிருமி நாசினிகள் மிகவும் ஆபத்தானவை என்பது உறுதி செய்யும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

09. வீடாக மாறிய நானோ கார்... ஒன்றல்ல, இரண்டல்ல 47 நாட்களாக வசித்து வரும் இளைஞர்... ஏன் தெரியுமா?
கொரோனா வைரஸ் காரணத்தால் இளைஞர் ஒருவர் டாடா நானோ காரை வீடாக மாற்றியிருக்கின்றார். இது குறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

08. விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!
எதிர்கால விமான பயணத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

07. ரூ. 10 கோடி மதிப்புள்ள புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்த குடியரசு தலைவர்... ஏன் தெரியுமா?
ரூ. 10 கோடி மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு திறன் கொண்ட புதிய கார் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

06. இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா?... தரவரிசை வெளியீடு!
உலகின் பெரும்பாலான அனைத்து நாடுகளின் விமானங்களும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வானில் பறக்காமல் தரையில் தான் உள்ளன. இதனால் பெரியளவில் எந்த வேலையும் இல்லாமல் பொழுதை கழித்து கொண்டிருக்கும் விமான நிலைய ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக உலகின் சிறந்த டாப் 10 விமான நிலையங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கே க்ளிக் செய்து முழுமையான விபரங்களை பார்க்கலாம்.

05. பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா.. ஆள் அடையாளமே தெரியலைல!
பத்மினியைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா கார் புதிய ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

04. சாலையில் எச்சில் துப்பியவருக்கு போலீசார் கொடுத்த தரமான தண்டனை!
பாக்கு போட்டு கொண்டு பொது சாலையில் எச்சில் துப்பியவரையே அதனை சுத்தம் செய்ய வைத்த போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

03. நல்ல மனுஷன்யா... சொந்த ஊர் செல்ல சைக்கிளை திருடிய தொழிலாளி... மனசு கேட்காமல் என்ன செய்தார் தெரியுமா?
சொந்த ஊர் செல்வதற்காக ஒரு வீட்டில் இருந்து சைக்கிளை திருடிய தொழிலாளி, மனசு கேட்காமல் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ... நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விமான போக்குவரத்து சில மாற்றங்கள் நிகழ இருக்கின்றது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது
கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் திடீர் முடிவு ஒன்றை எடுத்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வார சிறப்புச் செய்தி
இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?
இருட்டுலக தலைவனாக வலம் வந்த முத்தப்பா ராய், பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லக்சூரி கார்களைப் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








