சீனாவிற்கு தண்ணி காட்டும் இந்தியா... சத்தமின்றி காரியத்தை முடித்த மோடி... பக்கா மாஸ்டர் பிளான்
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

10. உல்லாச கப்பல் போல் மாற்றப்பட்ட சாதா வேன்கள்... விக்ரன் முதல் ஷாரூக்கான் வரை நடிகர்கள் பயன்படுத்தும் 'வேனிட்டி' வேன்கள்!
மிக சாதாரண வேன்களை உல்லாச கப்பல்களுக்கு இணையாக மாடிஃபை செய்து இந்திய நடிகர்கள் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

09. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பாத்து முடிவு பண்ணுங்க... நம்ம ஊரு ரோட்ல ஓட்றதுக்கு இந்த கார்கள்தான் பெஸ்ட்
நம் நாட்டு சாலை நிலைகளுக்கு தக்கவாறு எஸ்யூவி கார்களை போன்று க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் செடான் கார்கள் பட்டியலை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. பேஸ்புக் லைவால் கிடைத்த பரிசு... விதிமீறிய இளைஞருக்கு வேற லெவல் பாடம் புகட்டிய போலீஸார்!
ஊரடங்கு அமலில் இருக்கும் சொகுசு காரில் ஜாலியாக வலம் வந்த இளைஞருக்கு விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர் போலீஸார். இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

07. ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த இரு இளம்பெண்கள் போலீயாரின் ஆய்விற்கு ஒத்துழைக்காமல் ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இங்கே க்ளிக் செய்து காணலாம்.

06. லாக்டவுனை மீறி ஜாலி டிராவல்... போலீசை ஏமாற்ற புதுமண தம்பதி செய்த செம ட்ரிக்... என்னனு தெரியுமா?
லாக்டவுனை மீறி பயணம் செய்வதற்காக புதுமண தம்பதி செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. 480 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய இளைஞர்... வீட்டிற்கு வந்ததும் நடந்த ஷாக் சம்பவம்... என்னனு தெரியுமா?
இளைஞர் ஒருவர் 480 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி வீட்டிற்கு வந்த நிலையில், அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

04. எந்த நாட்டிற்கும் இல்லாத துணிச்சல்... சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த இந்தியா... செம கெத்து
உலகின் பல்வேறு நாடுகளும் செய்ய தயங்கிய ஒரு காரியத்தை, இந்தியா துணிச்சலாக செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. போலீஸ் மேல மரியாதை கூடுது... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சாதாரண கான்ஸ்டபிள்... வேற லெவல் சம்பவம்
சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், வேற லெவல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. செம ட்ரிக்... 3 லட்ச ரூபாய் செலவு செய்து சொந்த ஊர்போன மனிதர்... எப்படினு தெரிஞ்சா அசந்திருவீங்க!
விமான நிலைய ஊழியர் ஒருவர் 3 லட்ச ரூபாய் செலவு செய்து, லாரியில் சொந்த ஊர் போன சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. சீனாவிற்கு தண்ணி காட்டும் இந்தியா... சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த மோடி... பக்கா மாஸ்டர் பிளான்
சீனாவிற்கு தண்ணி காட்டும் விதமாக, சத்தமே இல்லாமல் தரமான சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








