கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹோண்டா பிஎஸ்- 4 பைக், ஸ்கூட்டர்கள்... அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்

அதிகபட்ச தள்ளுபடியுடன் பிஎஸ்- 4 பைக், ஸ்கூட்டர்களை நூதன முறையில் விற்பனை செய்கிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இதுதொடர்பான, கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்

குறைந்த விலையில் அதிக பாதுகாப்பு அம்சமான ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியைக் கொண்டு விற்பனையில் இருக்கும் பைக்குகளின் பட்டியலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்டடு இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட பல-வண்ண அம்பாசடார்... அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

பல வண்ண நிறங்களில் கார்களை பெயிண்ட் செய்வதும், அவற்றை பதிவு செய்வதும் சட்ட விரோதமான செயல் அல்ல என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்து தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

பணம் கொடுக்காமல் எரிபொருள் நிரப்புவதற்காக இளைஞர் ஒருவர் செய்த தந்திரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்

ஏபிஎஸ் அம்சத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஓர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. மஹாராஷ்டிராவில் இருந்து கேரளா வர ஒரு வருஷம் ஆச்சு... இந்த லாரியில் அப்படி என்ன இருக்குனு தெரியுமா?

மஹாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று கேரளாவிற்கு வர ஒரு வருடத்திற்கும் மேலாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. ஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர்... வருமானத்திற்கு வழி பண்ண சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா?

ஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர் ஒருவர், வருமானத்திற்கு வழி செய்வதற்காக, சூப்பரான ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளார். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா?

மக்களை மாஸ்க் அணிய வைப்பதற்காக, புது ஐடியா ஒன்றை காவல் துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தமிழக அமைச்சர் செய்துள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Honda Selling BS4 Two Wheelers With Huge Discount.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X