அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்... படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை!
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

01. சூப்பர்... உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கம்பெனியின் அதிரடி அறிவிப்பால் இந்திய டாக்டர்கள் நெகிழ்ச்சி
முன்னணி நிறுவனம் ஒன்று, இந்திய டாக்டர்களுக்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... தொழில் அதிபர்களையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த சாதாரண இந்தியர்
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு, சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ள சாதாரண இந்தியருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?
என்னதான் சொகுசு கார்கள் இருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் இன்னமும் மாருதி 800 காரை ஓட்டுகிறார். இதுகுறித்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த புள்ளிங்கோ இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக திருப்பூர் மாநகர காவலர்கள், விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர். அதாவது, கொரோனா நோயாளியுடன் ஒரு மணி நேரம் என்ற புதிய கான்செப்டில் தண்டித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. நம்ம ஆளுங்க வேற லெவல்... சென்னையை கலக்கும் கொரோனா ஆட்டோ... இதன் ஸ்பெஷல் என்னனு தெரியுமா?
தமிழக தலைநகர் சென்னையை கொரோனா ஆட்டோ கலக்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... ரகசியமாக உத்தரவு போட்ட தமிழக அரசு... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்
யாருக்குமே தெரியாமல் தல அஜீத் செய்ததாக கூறப்படும் காரியம் ஒன்று ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது!
இனி எந்தவொரு தொற்று வியாதியும் நாடுவிட்டு நாடு பரவாமல் இருக்கும் விதமாக புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று காப்புரிமை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க!
சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால், தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

10. அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்.. படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை..!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் பெண்ணை வாழ்த்துவதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் வரிசைக் கட்டி நின்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








